2021
யோவான் ஸ்நானனின் வருகை
பெப்ருவரி 2021


“யோவான் ஸ்நானனின் வருகை,” Friend, February 2021

Friend மாதாந்தர செய்தி, பெப்ருவரி 2021

யோவான் ஸ்நானனின் வருகை

படம்
ஜோசப் ஸ்மித்தும் ஆலிவர் கௌட்ரியும் ஜெபித்தல்

பட விளக்கம்–ஆப்ரில் ஸ்காட்

ஒரு நாள் ஜோசப் ஸ்மித் மற்றும் ஆலிவர் கௌட்ரி ஆகியோரிடம் ஒரு கேள்வி இருந்தது. ஞானஸ்நானம் பெற சரியான வழி எது? பதிலை அறிய அவர்கள் ஜெபித்தனர்.

படம்
யோவான் ஸ்நானன்

ஒரு தூதன் வந்தான். அவன் யோவான் ஸ்நானன். அவன் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். ஜனங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க அவர்களுக்கு ஆசாரியத்துவம் தேவை என்று அவன் சொன்னான்.

படம்
யோவான் ஸ்நானன் ஜோசப் ஸ்மித்துக்கு ஆரோனிய ஆசாரியத்துவத்தை வழங்குதல்

யோவான் ஜோசப்பையும் ஆலிவரையும் ஆசீர்வதித்தான். அவன் அவர்களுக்கு ஆசீர்வாதம் கொடுத்தான். இயேசு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டதைப் போல இப்போது அவர்கள் ஜனங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க முடியும்.

படம்
ஜோசப் ஸ்மித்திற்கு ஆலிவர் கௌட்ரி ஞானஸ்நானம் கொடுத்தல்

ஜோசப் ஆலிவருக்கு ஆற்றில் ஞானஸ்நானம் கொடுத்தல். பின்பு ஆலிவர் ஜோசப்புக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். பின்னர் அநேகர் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டனர்.

படம்
தகப்பன் மகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்தல்

ஜோசப் ஸ்மித்தின் ஜெபத்திற்கு பரலோக பிதா பதிலளித்ததால், ஆசாரியத்துவம் மீண்டும் பூமிக்கு வந்துவிட்டது! இயேசுவைப் போல நானும் ஞானஸ்நானம் பெற முடியும்.

வண்ணமிடும் பக்கம்

நாம் ஞானஸ்நானம் பெற முடியும்

படம்
A pencil drawing of Joseph baptizing Oliver Cowdery.

இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற நீங்கள் என்ன செய்ய முடியும்?

அச்சிடவும்