“நாம் பூமிக்கு வருவதற்கு முன்பு,” Friend மாதாந்தர செய்திகள், ஜனுவரி 2022
“நாம் பூமிக்கு வருவதற்கு முன்பு”
Friend மாதாந்தர செய்தி, ஜனுவரி 2022
நாம் பூமிக்கு வருவதற்கு முன்பு
பட விளக்கங்கள்–ஆப்ரில் ஸ்காட்
நாம் பிறப்பதற்கு முன், பரலோக பிதாவுடன் நாம் பரலோகத்தில் வாழ்ந்தோம். மகிழ்ச்சியின் திட்டத்தைப்பற்றி அவர் நமக்குக் கற்றுக்கொடுத்தார்.
சரீரங்களைப் பெற, நாம் பூமிக்கு வருவோம் என்று பரலோக பிதா கூறினார். நாம் கற்றுக்கொண்டு, தேர்ந்தெடுப்புகளைச் செய்யலாம். சில சமயங்களில் நாம் தவறுகளைச் செய்கிறோம். நமக்கு ஒரு இரட்சகர் தேவை.
எப்படி வாழ வேண்டும் என்பதை இரட்சகர் நமக்குக் காட்டுவார். நாம் ஒரு தவறான தேர்ந்தெடுப்பைச் செய்யும் போது, நம்மால் மனந்திரும்ப முடியும்.
“நான் இங்கிருக்கிறேன், என்னை அனுப்பும்” என்று இயேசு கூறினார். பரலோக பிதா, அவரை நம் இரட்சகராயிருக்கத் தேர்ந்தெடுத்தார். நம்மைக் காப்பாற்ற பூமிக்கு வருவதாக இயேசு வாக்குத்தத்தம் கொடுத்தார்.
என்னால் இயேசுவைப் பின்பற்ற முடியும். ஒருநாள் நான் மீண்டும் பரலோகம் சென்று என்னால் பரலோக பிதாவுடன் வாழ முடியும்.
வண்ணமிடும் பக்கம்
நான் தேவனின் பிள்ளை
பதிவிறக்கம் செய்ய படத்தின் மேல் கிளிக் செய்யவும்.
பட விளக்கம்-ஏப்ரில் ஸ்டாட்
பரலோக பிதாவன் அன்பை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?
© 2021 by Intellectual Reserve, Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படுபவை. அ.ஐ.நாட்டால் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. Monthly Friend Message, January 2022 மொழிபெயர்ப்பு. Tamil. 18295 418