2022
எலியாவும் அமர்ந்த மெல்லிய சத்தமும்
ஜூலை 2022


“எலியாவும் அமர்ந்த மெல்லிய சத்தமும்,”Friend மாதாந்தர செய்திகள், ஜூலை 2022

“எலியாவும் அமர்ந்த மெல்லிய சத்தமும்”

Friend மாதாந்தர செய்தி, ஜூலை 2022

எலியாவும் அமர்ந்த மெல்லிய சத்தமும்

படம்
மலையருகில் எலியா

பட விளக்கங்கள்–ஆப்ரில் ஸ்டாட்

எலியா ஒரு தீர்க்கதரிசி. அவன் தேவனின் குரலைக் கேட்க விரும்பினான். தேவனின் குரலை நன்றாகக் கேட்க அவன் ஒரு மலைக்குச் சென்றான்.

படம்
எலியா பலத்த காற்றைப் பார்த்தல்

அங்கே பலத்த காற்றிருந்தது. அது பாறைகளை உடைக்கும் அளவுக்கு வலுவாக இருந்தது. காற்று சத்தமாக இருந்தது. ஆனால் அது தேவனின் குரல் அல்ல.

படம்
எலியா பூகம்பத்தையும் நெருப்பையும் பார்த்தல்

அடுத்து பூகம்பம் ஏற்பட்டது. பூமி குலுங்கியது. அங்கே நெருப்பும் இருந்தது. அதற்கு பெரிய ஜுவாலைகள் இருந்தது. ஆனால் பூகம்பமும் நெருப்பும் தேவனின் குரல் அல்ல.

படம்
எலியா ஒரு அமர்ந்த, மெல்லிய சத்தத்தைக் கேட்டல்

பின்னர் அமைதி இருந்தது. எலியா தேவனின் சத்தத்தைக் கேட்டான். அது அமர்ந்த மெல்லிய சத்தம். அது தெளிவாயிருந்தது.

படம்
சபையில் ஜனங்கள்

பரிசுத்த ஆவிக்கு செவிசாய்ப்பதன் மூலம் நான் தேவனின் குரலைக் கேட்க முடியும். அவர் என்னிடம் சிறிய மற்றும் எளிமையான வழிகளில் பேசுகிறார்.

வண்ணமிடும் பக்கம்

நான் பரிசுத்த ஆவியை உணர முடியும்

படம்
பிள்ளைகள் பாடல் பாடுதல்

பதிவிறக்கம் செய்ய படத்தின் மேல் தட்டவும்.

பட விளக்கம்–ஏப்ரில் ஸ்டாட்

பரிசுத்த ஆவியை உணர உங்களுக்கு எது உதவுகிறது?

அச்சிடவும்