2022
ஏசாயா இயேசு கிறிஸ்துவைப்பற்றி போதிக்கிறான்
செப்டம்பர் 2022


“ஏசாயா இயேசு கிறிஸ்துவைப்பற்றி போதிக்கிறான்” மாதாந்தர Friend செய்தி, செப்டம்பர் 2022.

“ஏசாயா இயேசு கிறிஸ்துவைப்பற்றி போதிக்கிறான்”

மாதாந்தர Friend செய்தி, செப்டம்பர் 2022

ஏசாயா இயேசு கிறிஸ்துவைப்பற்றி போதிக்கிறான்

படம்
ஏசாயா எழுதுகிறான்

பட விளக்கங்கள்–ஆப்ரில் ஸ்டாட்

ஏசாயா ஒரு தீர்க்கதரிசி. இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு வாழ்ந்தவன். ஆனால் இயேசு வருவார் என்று அவனுக்குத் தெரியும்.

படம்
ஏசாயா பேசுகிறான்

இயேசு தேவ குமாரனாக பிறப்பார் என்று ஏசாயா கூறினான். இயேசு மற்றவர்களுக்கு உதவுவார் மற்றும் குணப்படுத்துவார்

படம்
யோசேப்பு, மரியாள் மற்றும் குழந்தை இயேசு

இயேசு பூமிக்கு வருவார் என்றும் ஏசாயா கூறினான். அவர் சமாதானப் பிரபு என்று அழைக்கப்படுவார். அவர் நம்மை மிகவும் நேசிப்பதால் நமக்காகத் தம் ஜீவனைக் கொடுப்பார்.

படம்
உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து

ஏசாயா போதித்தவைகள் நடந்தேறின. பல வருடங்களுக்குப் பிறகு, இயேசு பூமிக்கு வந்தார். அவர் நமக்கு வழி காட்டினார். அவர் மரித்து மீண்டும் ஜீவித்தார். அவர் இன்றும்ஜீவிக்கிறார்!

படம்
இயேசு கிறிஸ்துவைப்பற்றி பிள்ளைகளுக்கு தாய் வாசித்துக் காட்டுகிறார்

நான் இயேசு கிறிஸ்துவைப்பற்றி அறிந்து கொள்ள முடியும். அவர் எனக்காகச் செய்ததை நினைத்துப் பார்க்கும்போது, ​​நான் சமாதானத்தையும் நம்பிக்கையையும் உணர்கிறேன்!

வண்ணமிடும் பக்கம்

நான் இயேசு கிறிஸ்துவைப்பற்றி அறிந்து கொள்ள முடியும்

படம்
இயேசு கிறிஸ்து ஒரு பெண்ணிடம் பேச முழங்காலிட்டார்

பதிவிறக்கம் செய்ய படத்தின் மேல் தட்டவும்.

பட விளக்கம்–ஏப்ரில் ஸ்டாட்

இயேசுவைப்பற்றிய உங்களுக்குப் பிடித்த கதை எது?

அச்சிடவும்