2023
இயேசு ஒரு பெண்ணை சுகப்படுத்துதல்
பெப்ருவரி 2023


“இயேசு ஒரு பெண்ணை சுகப்படுத்துதல்,” மாதாந்தர Friend செய்திகள், பெப்ருவரி 2023

இயேசு ஒரு பெண்ணை சுகப்படுத்துதல்

Friend மாதாந்தர செய்தி, பெப்ருவரி 2023

இயேசு ஒரு பெண்ணை சுகப்படுத்துதல்

படம்
இயேசு ஒரு தெருவில் நடந்து செல்கிறார்

பட விளக்கங்கள் – ஆப்ரில் ஸ்டாட்

ஒரு நாள் இயேசு பரபரப்பான தெருவில் நடந்து சென்றார். அந்தக் கூட்டத்தில் 12 வருடங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த ஒரு பெண்மணி இருந்தார்.

படம்
இயேசுவின் வஸ்திரத்தைத் தொடும் பெண்

இயேசு தன்னை சுகப்படுத்த முடியும் என்று அந்தப் பெண் விசுவாசித்தாள். அவள் கையை நீட்டி அவரின் வஸ்திரத்தைத் தொட்டாள். அவள் உடனே சுகப்படுத்தப்பட்டாள்!

படம்
இயேசு கிறிஸ்து

“ என் வஸ்திரங்களைத் தொட்டது யார்?” என்று இயேசு கேட்டார். ஸ்திரீயானவள் பயந்தாள். அவள் இயேசுவின் முன் முழங்காலிட்டு நடந்ததை அவரிடம் கூறினாள்.

படம்
இயேசு ஒரு பெண்ணுடன் பேசுதல்

இயேசு அன்பாக இருந்தார். அவர் சொன்னார் “திடன்கொள்” அவளுடைய விசுவாசத்தினிமித்தம் அவள் சுகமடைந்தாள் என்று அவர் அவளிடம் சொன்னார்.

படம்
ஒரு படகில் பிள்ளைகள்

நான் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைக்க முடியும். அவருடைய அன்பு எனக்கு உதவுவதோடு, எனக்கு சமாதானத்தைத் தரும்.

வண்ணமிடும் பக்கம்

எனக்கு இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் உண்டு

படம்
தாயும் மகனும் ஜெபம் செய்கிறார்கள்

பதிவிறக்கம் செய்ய படத்தின் மேல் தட்டவும்.

பட விளக்கம் – ஏப்ரில் ஸ்டாட்

உங்கள் விசுவாசத்தை நீங்கள் எப்படிக் காட்டுவீர்கள்?

அச்சிடவும்