2023
இயேசு லாசருவை மரித்தோரிலிருந்து எழுப்புதல்
ஏப்ரல் 2023


“இயேசு லாசருவை மரித்தோரிலிருந்து எழுப்புதல்” Friend, ஏப். 2023, 46–47.

Friend மாதாந்திரச் செய்திகள் ஏப்ரல் 2023

இயேசு லாசருவை மரித்தோரிலிருந்து எழுப்புதல்

படம்
இயேசு மரியாள், மார்த்தாள் மற்றும் லாசருவுடன் அமர்ந்திருக்கிறார்

பட விளக்கங்கள் – ஆப்ரில் ஸ்டாட்

மரியாளுக்கும் மார்த்தாளுக்கும் லாசரு என்ற சகோதரன் இருந்தான். அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நண்பர்கள்.

படம்
இயேசு மரியாளையும் மார்த்தாளையும் கட்டியணைக்கிறார்

லாசரு மிகவும் நோய்வாய்ப்பட்டான். சீக்கிரமாக, அவன் மரித்தான். மரியாளும் மார்த்தாளும் சோகமாக இருந்தனர். இயேசு வந்தபோது அவர்களோடு அவர் சேர்ந்து அழுதார்.

படம்
இயேசு லாசருவின் கல்லறையில் நிற்கிறார்

பின்பு இயேசு அவர்களுடன் லாசருவின் கல்லறைக்குச் சென்றார். அவர், “லாசரே, வெளியே வா” என்றார்.

படம்
லாசரு கல்லறையிலிருந்து வெளியே வர இயேசு உதவுகிறார்

லாசரு எழுந்துநின்று கல்லறையை விட்டு வெளியேறினான் அவன் மீண்டும் உயிருடன் வாழ்ந்தான்! இயேசுவின் காரணமாக நாம் அனைவரும் மீண்டும் வாழ்வோம்!

வண்ணமிடும் பக்கம்

இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார்.

படம்
இயேசுவின் படத்தை வைத்திருக்கும் ஒரு பிள்ளையின் வண்ணமிடும் பக்கம்

பட விளக்கம் – ஏப்ரில் ஸ்டாட்

ஈஸ்டர் நேரத்தில் இயேசுவை எப்படி நினைவில் கொள்கிறீர்கள்?

அச்சிடவும்