2023
முதல் திருவிருந்து
ஜூன் 2023


“முதல் திருவிருந்து” Friend ஜூன் 2023

மாதாந்தர Friend செய்தி, ஜூன் 2023

வேதக் கதைகள்

முதல் திருவிருந்து

படம்
இயேசு தனது அப்போஸ்தலர்களுடன் மேஜையில் அமர்ந்திருக்கிறார்

பட விளக்கங்கள் – ஆப்ரில் ஸ்டாட்

இறப்பதற்கு முன், இயேசு கிறிஸ்து தனது அப்போஸ்தலர்களை சந்தித்தார். அவர்களுக்கு திருவிருந்து கொடுத்தார்.

படம்
இயேசு அப்பத்தை வைத்திருத்தல்

அப்பத்தை அவர் பிட்டு அதை ஆசீர்வதித்தார். அவர்களுக்காகத் தம்முடைய ஜீவனைக் கொடுத்தார் என்பதை நினைவில் கொள்ளும்படியாக அதைச் சாப்பிடச் சொன்னார்.

படம்
இயேசு பாத்திரத்தை வைத்திருத்தல்

பிறகு இயேசு அவர்களுக்கு பாத்திரத்தைக் கொடுத்தார். இதிலே பானம்பண்ணுங்கள் என்றார். அது அவரை நினைவில் கொள்ள அவர்களுக்கு உதவும்.

படம்
ஆரம்பகால கிறிஸ்தவர்கள் திருவிருந்தை எடுத்தல்

இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களுடன் இல்லாத பிறகும், அவரைப் பற்றி சிந்திக்க அவர்களுக்கு இந்த திருவிருந்து உதவியது. அவர்கள் அவருடைய அன்பை உணர்ந்து, கட்டளைகளைக் கடைபிடிக்க நினைவில் கொள்ள முடியும்.

வண்ணமிடும் பக்கம்

நான் திருவிருந்து எடுக்க முடியும்

படம்
சிறுவன் திருவிருந்து எடுத்துக்கொள்ளுதல்

பட விளக்கம் – ஏப்ரில் ஸ்டாட்

திருவிருந்து எடுக்கும்போது, ​​​​இயேசுவையும் என்மீது அவர் கொண்டிருந்த அன்பையும் என்னால் நினைவுகூர முடியும்.

அச்சிடவும்