2023
இயேசு நமக்கு வழி காட்டினார்.
ஆகஸ்டு 2023


இயேசு நமக்கு வழி காட்டினார்.Friend ஆகஸ்டு 2023, 4-5

Friend மாதாந்தர செய்தி, ஆகஸ்டு 2023

இயேசு நமக்கு வழி காட்டினார்.

படம்
alt text

விளக்கப்படங்கள் - எமிலி டேவிஸ்

இயேசு கிறிஸ்து பரலோக பிதாவின் குமாரன் ஒருநாள் பரலோக பிதாவிடம் நாம் எப்படித் திரும்பலாம் என்பதைக் காட்டவே அவர் பூமிக்கு வந்தார். இயேசு ஞானஸ்நானம் பெற்றார். நாமும் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று போதித்தார்.

படம்
alt text

எப்படி வாழ வேண்டும் என்பதை இயேசு நமக்குக் காண்பித்தார். அவர் அனைவரையும் நேசித்து உதவினார். நாம் அவரைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

படம்
alt text

நம்முடைய எல்லா வேதனைகளையும் இயேசு உணர்ந்தார், நம்முடைய பாவங்களுக்காக பாடனுபவித்தார். பின்பு அவர் நமக்காக மரித்தார். இது இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி என்று அழைக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்தார். அதாவது அவர் இன்று ஜீவிக்கிறார் என்று அர்த்தம்! இயேசு கிறிஸ்துவின் காரணமாக, நாம் மரித்த பிறகும் மீண்டும் வாழ்வோம்.

படம்
alt text

இயேசு நம்மை நேசிப்பதால் இவற்றையெல்லாம் நமக்காக செய்தார். அவர் மூலமாக என்றாவது ஒரு நாள் நம் பரலோக பிதாவுடனும் நம் குடும்பங்களுடனும் வாழ முடியும்.

படம்
alt text

ஞானஸ்நானம் பெறுவதின் மூலம் நாம் இயேசுவைப் பின்பற்றலாம். நாம் மற்றவர்களை நேசித்து உதவும்போதும் அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போதும் ஒவ்வொரு நாளும் அவரைப் பின்பற்றலாம்.

அச்சிடவும்