2023
தபீத்தாளின் அற்புதம்
செப்டம்பர் 2023


“தபீத்தாளின் அற்புதம்”Friendசெப்டம்பர் 2023,46-47

மாதாந்திரFriend செய்தி, செப்டம்பர் 2023

தபீத்தாளின் அற்புதம்

படம்
alt text

பட விளக்கங்கள் – ஆப்ரில் ஸ்டாட்

தபீத்தாள் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவள். அவள் மற்றவர்களுக்கு உடைகள் மற்றும் மேலாடை தைத்து பல உதவிகள் செய்தாள்.

படம்
alt text

ஆனால் தபீத்தாள் நோய்வாய்ப்பட்டு இறந்தாள். பலர் சோகமாக இருந்தனர்.

படம்
alt text

தீர்க்கதரிசி, பேதுரு, தபீத்தாளிடம் சென்றான். இயேசு கிறிஸ்துவின் வல்லமையால் அவளை மரித்தோரிலிருந்து எழுப்பினான்.

படம்
alt text

தபீத்தாள் மீண்டும் உயிருடன் வாழ்ந்தாள்! அவளால் தைத்து மீண்டும் உதவ முடியும். அது ஒரு அற்புதமாயிருந்தது

வண்ணமிடும் பக்கம்

நான் மற்றவர்களுக்கு சேவை செய்ய முடியும்

படம்
alt text here

பட விளக்கம் – ஆப்ரில் ஸ்டாட்

மற்றவர்களுக்கு சேவை செய்வதன் மூலம் இயேசு கிறிஸ்துவைப் போல என்னால் நேசிக்க முடியும்.

அச்சிடவும்