2023
பவுல் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுமாறு போதிக்கிறார்.
அக்டோபர் 2023


பவுல் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுமாறு போதிக்கிறார்.” Friend, அக்டோபர் 2023, 46–47.

லியஹோனா மாதாந்தர செய்தி, அக்டோபர் 2023

பவுல் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுமாறு போதிக்கிறார்.

படம்
alt text

பட விளக்கங்கள் – ஆப்ரில் ஸ்டாட்

பவுல் ஒரு அப்போஸ்தலன். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க அவர் நமக்கு கற்றுக் கொடுத்தார். அதாவது, இயேசு கிறிஸ்து என்ன செய்கிறாரோ அதைச் செய்வது.

படம்
alt text

பிறரிடம் பேசும்போது நல்ல வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று பவுல் கூறினார்.

படம்
alt text

இயேசு கிறிஸ்துவில் நாம் விசுவாசம் வைக்க வேண்டும் என்றும் கூறினார்.

படம்
alt text

பிறருக்கு உதவுவது போன்ற காரியங்களை தேர்வுசெய்ய வேண்டும் என்று அவர் போதித்தார்.

வண்ணமிடும் பக்கம்.

என்னால் இயேசுவைப் பின்பற்ற முடியும்.

படம்
alt text here

பட விளக்கம் – ஆப்ரில் ஸ்டாட்

தீர்க்கதரிசிக்கு செவிகொடுத்து இயேசு கிறிஸ்துவை என்னால் பின்பற்ற முடியும்.

அச்சிடவும்