2023
மேய்ப்பர்கள் பாலகன் இயேசுவை கண்டார்கள்
டிசம்பர் 2023


மேய்ப்பர்கள் பாலகன் இயேசுவை கண்டார்கள்Friend,Dec. 2023, 46–47.

Friend மாதாந்தர செய்திகள், டிசம்பர் 2023

மேய்ப்பர்கள் பாலகன் இயேசுவை கண்டார்கள்

படம்
Alt text

பட விளக்கங்கள் – ஆப்ரில் ஸ்டாட்

ஒரு இரவில், தேவதூதன் ஒருவன் வயல் வெளியில் மேய்ப்பர்களைச் சந்தித்தான். ஒரு முக்கியமான குழந்தை பிறந்துள்ளதாக தூதன் அவர்களிடம் கூறினான். அவரது பெயர் இயேசு கிறிஸ்து. அவர் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் இரட்சகராக இருப்பார். பல தூதர்கள் வந்தனர். “உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக” என்று அவர்கள் பாடினார்கள்.

படம்
alt text

மேய்ப்பர்கள் பாலகன் இயேசுவைப் பார்க்க வேகமாய் வந்தனர். அவரைப் பார்த்ததில் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்!

படம்
alt text

இயேசு கிறிஸ்துவைப்பற்றி அவர்கள் மற்றவர்களுக்கு கூறினார்கள். எல்லோரும் நற்செய்தியைக் கேட்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர்.

வண்ணமிடும் பக்கம்

நான் இயேசு கிறிஸ்துவைப் பற்றி பாட முடியும்

படம்
alt text here

பட விளக்கம் – ஆப்ரில் ஸ்டாட்

நான் இயேசுவின் பிறப்பைக் கொண்டாட அவரைப் பற்றிய பாடல்களைப் பாட முடியும்.

அச்சிடவும்