ஜெபம் என்றால் என்ன? நண்பன், ஏப்ரல் 2024, 46–47.
நண்பன் மாதாந்திரச் செய்தி, ஏப்ரல் 2024
ஜெபம் என்றால் என்ன?
ஜெபம் என்பது பரலோக பிதாவிடம் நாம் எவ்வாறு பேசுவது என்பதாகும்
நாம் எங்கும், எந்த நேரத்திலும் ஜெபிக்கலாம். பரலோகப் பிதா எப்போதும் நமக்கு செவிகொடுப்ப்பார்
நாம் ஜெபிக்கும்போது அன்பையும் மரியாதையையும் காட்டும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம்.
நம்முடைய ஆசீர்வாதங்களுக்காக பரலோகப் பிதாவிற்கு நன்றி செலுத்துகிறோம். மேலும் நாம் அவரிடம் உதவி கேட்கலாம்.
ஒவ்வொரு முறை ஜெபிக்கும் போதும் பரலோகப் பிதாவின் அன்பை என்னால் உணர முடிகிறது!
வண்ணமிடும் பக்கம்
நான் பரலோகப் பிதாவிடம் ஜெபிக்க முடியும்
பட விளக்கம் – ஆடம் கோபோர்ட்
அதைப்பற்றி நீங்கள் என்ன கற்கிறீர்கள்?
© 2024 by Intellectual Reserve, Inc. All rights reserved. அ.ஐ.நாட்டில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. Monthly Friend Message, April 2024 மொழிபெயர்ப்பு. Language. 19288 418