நண்பன்
ஆரோன் ராஜாவுக்குப் போதித்தல்
ஜூலை 2024


“ஆரோன் ராஜாவுக்குப் போதித்தல்,” நண்பன் ஜீலை 2024, 26–27.

நண்பன் மாதாந்திர செய்தி, ஜூலை 2024,

ஆரோன் ராஜாவுக்குப் போதித்தல்

படம்
ஆரோன் மக்களுக்குப் போதித்தல், ஆரோன் ராஜாவின் முன் நிற்றல்

விளக்கப்படங்கள் - ஆண்ட்ரூ போஸ்லி

ஆரோன் மோசியாவின் மகன்களில் ஒருவனாய் இருந்தான். அவன் ஒரு ஊழியக்காரன் நாடு முழுவதிலும் இருந்த லாமானியரின் ராஜாவுக்கு அவன் போதித்தான்.

படம்
ஆரோன் ராஜாவிடம் பேசுதல்

ஆரோன் ராஜாவிடம் அவனுக்கு தேவன் மேல் நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்டான். தேவன் உண்மையானவர் என்று ஆரோன் சொன்னால் நம்புவேன் என்று ராஜா கூறினான். தேவனைப் பற்றி மேலும் சொல்லுமாறு ஆரோனிடம் அவன் கேட்டான்.

படம்
ஆரோன் பரலோகத்தின் பின்னணியுடன் போதிக்கிறான்

ஆரோன் ராஜாவுக்கு வேதத்தை வாசிக்கிறான். அவர் பூமியின் சிருஷ்டிப்பைப் பற்றி போதித்தான். அவர் தேவனின் திட்டத்தைக் குறித்து போதித்தான். அவர் ராஜாவுக்கு இயேசுவைப் பற்றி கூறினான்.

படம்
லாமானியரின் ராஜா முழங்கால் படியிடுதல்; ஆரோன் மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தல்.

அதன்பிறகு, ராஜா ஜெபம் செய்தல் ஆரோன் சொன்னது உண்மையா என்று தேவனிடம் கேட்டான். அது உண்மைதான்! என்ற பதிலை ராஜா பெற்றுக்கொண்டான்.

ஆரோன் போதித்ததை ராஜா நம்பினான். அவனுடைய வீட்டார் அனைவரும் நம்பினார்கள். அவர்கள் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டு இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற முடிவு செய்தார்கள்.

வண்ணமிடும் பக்கம்

அன்பு காட்டுவதன் மூலம் நாம் இயேசுவைப் பின்பற்றலாம்.

படம்
குழந்தைகள் மற்றும் பெரிய இருதயங்களின் வண்ணமிடும் பக்கம்

பட விளக்கம் – ஆடம் கோபோர்ட்

நீங்கள் மற்றவர்களிடம் எவ்வாறு அன்பு கட்டுகிறீர்கள்?

அச்சிடவும்