ஜூலை 2021 நாம் சந்தோஷமாயிருக்க நமது பரலோக பிதா விரும்புகிறார்தேவனின் மகிழ்ச்சியின் திட்டத்தை நாம் நினைவில் வைத்திருப்பதால், வாழ்க்கை கடினமாக இருக்கும்போது கூட மகிழ்ச்சியைக் காணலாம். இளைஞரின் பெலனுக்காக இளைஞர்களுக்காக: எழுதும் காரியத்தைச் செய்யுங்கள்இளைஞர்கள் வேதத்தைப் படிக்கும்போது அந்தப் படிப்புடன் பிரச்சினையுள்ள அவர்களை இளம் ஆண்கள் பொதுத் தலைமை ஊக்குவிக்கிறது. நண்பன் பிள்ளைகளுக்காக: தேவனின் திட்டத்தின் காட்சி