படிப்பு உதவிகள்
பரிசுத்த வேதாகமத்திற்கு குறிப்பு வழிகாட்டி


பரிசுத்த வேதாகமத்திற்கு குறிப்பு வழிகாட்டி

வேதாகமம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது: பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு. பழைய ஏற்பாடு என்பது பரிசுத்த தேசத்தில் தம் உடன்படிக்கையின் மக்களுடன் தேவனின் விவகாரங்களின் பரிசுத்தமான பதிவாகும். மோசே, யோசுவா, ஏசாயா, எரேமியா, தானியேல் போன்ற தீர்க்கதரிசிகளின் போதனைகள் இதில் அடங்கியிருக்கிறது. இரட்சகரின் பிறப்பு, பூலோக ஊழியம், பாவநிவர்த்தி மற்றும் உயிர்த்தெழுதலை புதிய ஏற்பாடு பதிவுசெய்கிறது. இது இரட்சகரின் அப்போஸ்தலர்களின் ஊழியத்துடன் முடிவடைகிறது.

பின்வரும் தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்ட பயனுள்ள வேதாகம குறிப்புகளை இந்த வழிகாட்டி வழங்குகிறது:

  • தேவத்துவம்

  • சுவிசேஷத் தலைப்புகள்

  • மக்கள்

  • இடங்கள்

  • நிகழ்ச்சிகள்

கூடுதல் படிப்பு உதவிகளுக்கு, மார்மன் புஸ்தகம், கோட்பாடும் உடன்படிக்கைகளும், விலையேறப்பெற்ற முத்துவுடன் வெளியிடப்பட்ட வேதங்களுக்கு வழிகாட்டியைப் பார்க்கவும்.

தேவத்துவம்

சுவிசேஷத் தலைப்புகள்

மக்கள்

இடங்கள்

இந்த வேதாகம குறிப்பு வழிகாட்டியைப் பின்பற்றி வருகிற, வரை படங்களையும் புகைப்படங்களையும் பார்க்கவும்.

நிகழ்ச்சிகள்

அச்சிடவும்