2022
ஆபிரகாமும் சாராளும்
பெப்ருவரி 2022


“ஆபிரகாமும் சாராளும்,” மாதாந்தர Friend செய்திகள், பெப்ருவரி 2022

“ஆபிரகாமும் சாராளும்”

Friend மாதாந்தர செய்தி, பெப்ருவரி 2022

ஆபிரகாமும் சாராளும்

படம்
கூடாரத்தில் ஆபிரகாமும் சாராளும்

பட விளக்கங்கள்–ஆப்ரில் ஸ்டாட்

ஆபிரகாம் ஒரு தீர்க்கதரிசி. தேவன் ஆபிரகாமுடனும் அவருடைய மனைவி சாராளுடனும் ஒரு உடன்படிக்கை செய்தார்.

படம்
ஆபிரகாமும் சாராளும் சோகமாக இருத்தல்

தேவன் அவர்களை ஆசீர்வதிப்பதாக வாக்குறுதி அளித்தார். அவர்கள் பிள்ளைகள் பெறுவார்கள் என்று அவர்களிடம் அவர் கூறினார். ஆபிரகாமும் சாராளும் தேவனைப் பின்பற்றுவதாக வாக்களித்தனர்.

படம்
ஆபிரகாமும் சாராளும்

ஆபிரகாமும் சாராளும் தங்கள் வாக்குறுதியைக் காப்பாற்றினார்கள். ஆனால் அவர்களுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. அவர்கள் முதுமை அடைந்தனர்.

படம்
குழந்தை ஈசாக்குடன் ஆபிரகாமும் சாராளும்

இறுதியாக, ஆபிரகாமுக்கு 100 வயதாகவும், சாராவுக்கு 90 வயதாகவும் இருந்தபோது, அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவர்கள் அவனுக்கு ஈசாக்கு என்று பெயரிட்டனர். தேவன் தங்களை ஆசீர்வதித்ததை அவர்கள் அறிந்தார்கள்.

படம்
குழந்தை விதைகளை விதைத்தல்

தேவனை நான் நம்பமுடியும். சில நேரங்களில் ஆசீர்வாதங்கள் உடனடியாக வராது. தேவன் எப்போதுமே தம்முடைய வாக்குறுதிகளைக் காத்துக் கொள்கிறார்.

வண்ணமிடும் பக்கம்

நான் தேவனை நம்ப முடியும்

படம்
பிள்ளை ஜெபித்தல்

பதிவிறக்கம் செய்ய படத்தின் மேல் தட்டவும்.

பட விளக்கம்-ஏப்ரில் ஸ்டாட்

நீங்கள் பயமடைந்து அல்லது துக்கமாயிருந்தபோது பரலோக பிதா உங்களுக்கு எவ்விதம் உதவியிருக்கிறார்?

அச்சிடவும்