2022
எசேக்கியேலின் வாக்குறுதிகள் நிறைவேறுகின்றன
அக்டோபர் 2022


“எசேக்கியேலின் வாக்குறுதிகள் நிறைவேறுகின்றன”,மாதாந்தர Friend செய்தி, அக்டோபர் 2022

“எசேக்கியேலின் வாக்குறுதிகள் நிறைவேறுகின்றன”

Friend மாதாந்தர செய்தி, அக்டோபர் 2022

எசேக்கியேலின் வாக்குறுதிகள் நிறைவேறுகின்றன

படம்
எசேக்கியேல் எழுதுகிறான்

பட விளக்கங்கள்–ஆப்ரில் ஸ்டாட்

எசேக்கியேல் ஒரு தீர்க்கதரிசி. இதுவரை நடக்காத அநேக காரியங்களை தேவன் அவனுக்கு எதிர்காலத்தில் காட்டினார். எசேக்கியேல் அவற்றை எழுதி வைத்தான்

படம்
வேதாகமம் மற்றும் மார்மன் புஸ்தகம்

எசேக்கியேல் ஒரு நாள் அச்சிடப்படும் இரண்டு புஸ்தகங்களைப்பற்றி எழுதினான் ஒரு புஸ்தகம் வேதாகமம். மற்ற புஸ்தகம் மார்மன் புஸ்தகமாயிருந்தது.

படம்
முதல் அச்சகத்தில் வேதாகமம் அச்சிடப்படுதல்

பல வருடங்களுக்குப் பிறகு, வேதாகமம் அச்சிடப்பட்டது.

படம்
ஜோசப் ஸ்மித், எம்மாவை எழுத்தராக வைத்து மார்மன் புஸ்தகத்தை மொழிபெயர்க்கிறார்

இன்னும் பல வருடங்களுக்குப் பிறகு, ஜோசப் ஸ்மித் மார்மன் புஸ்தகத்தை மொழிபெயர்த்தார். எசேக்கியேலின் தரிசனம் நிறைவேறியது!

படம்
இயேசு கிறிஸ்து

இன்று நாம் வேதாகமம் மற்றும் மார்மன் புஸ்தகத்தை வாசிக்கலாம். இயேசு கிறிஸ்துவைப்பற்றி போதிக்க அவர்கள் ஒன்றாக உழைக்கின்றனர்.

படம்
குடும்பத்தினர் வேதங்களை வாசித்துக்கொண்டிருத்தல்

நான் வேதங்களைப் படிக்கும்போது, ​​இயேசு கிறிஸ்துவைப்பற்றி அறிந்துகொள்கிறேன்.

வண்ணமிடும் பக்கம்

என்னால் வேதங்களை வாசிக்கமுடியும்.

படம்
ஆரம்பவகுப்பில் பிள்ளைகள் மற்றும் ஆசிரியர்கள்

பதிவிறக்கம் செய்ய படத்தின் மேல் தட்டவும்.

பட விளக்கம்–ஏப்ரில் ஸ்டாட்

எந்த வேதகாமகக் கதை உங்களுக்கு மிகவும் பிடிக்கும்?

அச்சிடவும்