“இயேசு கிறிஸ்து புயலை அமைதிப்படுத்தினார்,” Friend, மார்ச் 2023, 46–47.
மாதாந்திர Friend செய்தி, மார்ச் 2023
இயேசு கிறிஸ்து புயலை அமைதிப்படுத்தினார்
ஒரு இரவு இயேசு கிறிஸ்துவும் அவருடைய சீஷர்களும் படகில் கடலைக் கடந்தார்கள். இயேசு சோர்வடைந்து தூங்கிவிட்டார்.
புயல் வந்தது. அலைகள் மேலும் மேலும் பெரிதாகின! சீஷர்கள் பயந்தனர். அவர்கள் இயேசுவை எழுப்பி, தங்களைக் காப்பாற்றும்படி கேட்டார்கள்.
இயேசு எழுந்து நின்று, “இரையாதே, அமைதலாயிரு” என்றார். காற்று நின்றுபோனது. தண்ணீர் அமைதியானது.
இயேசு கிறிஸ்து மீதான என் விசுவாசம் எனக்கு சமாதானத்தைக் கொண்டுவரும். நான் பயப்படும்போது, அமைதியாக இருக்க இயேசு எனக்கு உதவுவார்.
© 2023 Intellectual Reserve, Inc. All rights reserved. அ.ஐ.நாட்டில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. Monthly Friend Message, March 2023 மொழிபெயர்ப்பு. Language. 18905 418