2023
இயேசு கிறிஸ்து புயலை அமைதிப்படுத்தினார்
மார்ச் 2023


“இயேசு கிறிஸ்து புயலை அமைதிப்படுத்தினார்,” Friend, மார்ச் 2023, 46–47.

மாதாந்திர Friend செய்தி, மார்ச் 2023

இயேசு கிறிஸ்து புயலை அமைதிப்படுத்தினார்

இயேசு கிறிஸ்துவின்  சீஷர்கள் கடலைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது அவர் தூங்கிக்கொண்டிருக்கிறார்

பட விளக்கங்கள் – ஆப்ரில் ஸ்டாட்

ஒரு இரவு இயேசு கிறிஸ்துவும் அவருடைய சீஷர்களும் படகில் கடலைக் கடந்தார்கள். இயேசு சோர்வடைந்து தூங்கிவிட்டார்.

இயேசுவும் அவருடைய சீஷர்களும் இருந்த படகை ஒரு புயல் நகர்த்துகிறது

புயல் வந்தது. அலைகள் மேலும் மேலும் பெரிதாகின! சீஷர்கள் பயந்தனர். அவர்கள் இயேசுவை எழுப்பி, தங்களைக் காப்பாற்றும்படி கேட்டார்கள்.

இயேசு புயலை அமைதிப்படுத்தினார்

இயேசு எழுந்து நின்று, “இரையாதே, அமைதலாயிரு” என்றார். காற்று நின்றுபோனது. தண்ணீர் அமைதியானது.

கண்களை மூடிக்கொண்டு கைகளை மடக்கிய சிறுவன்

இயேசு கிறிஸ்து மீதான என் விசுவாசம் எனக்கு சமாதானத்தைக் கொண்டுவரும். நான் பயப்படும்போது, ​​அமைதியாக இருக்க இயேசு எனக்கு உதவுவார்.

வண்ணமிடும் பக்கம்

நான் இயேசுவைப்பற்றி அறிந்துகொள்ள விரும்புகிறேன்

இயேசுவைப்பற்றிய புத்தகத்தைப் பார்க்கும் இளம் பெண்ணின் வண்ணமிடும் பக்கம்

பட விளக்கம் – பாட்ரிசியா கீஸ்

இயேசுவைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?