“தீர்க்கதரிசி பேதுரு,” இளைஞரின் பெலனுக்காக, ஜூலை 2023, 46–47.
Friend மாதாந்தர செய்தி, ஜூலை 2023
தீர்க்கதரிசி பேதுரு
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து பரலோகம் சென்ற பிறகு, பேதுரு தீர்க்கதரிசியானார்.
பேதுரு, ஞானஸ்நானம் மற்றும் பரிசுத்த ஆவியானவரைப்பற்றி ஜனங்களுக்கு போதித்தான். ஆயிரக்கணக்கான ஜனங்கள் ஞானஸ்நானம் பெறத் தெரிந்து கொண்டார்கள்!
ஒரு நாள் பேதுரு ஆலயத்திற்கு வெளியே ஒரு மனிதனைக் கண்டான். அம்மனிதனால் நடக்க முடியவில்லை. பேதுரு, “இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட” என்றான்
அம்மனிதன் அவனது விசுவாசத்தினிமித்தம் குணமடைந்தான்! பேதுரு ஆலயத்தில் இருந்த மக்களுக்கு இயேசு கிறிஸ்துவைப் பற்றி போதித்தான்.
© 2023 by Intellectual Reserve, Inc. All rights reserved. அ.ஐ.நாட்டில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. Monthly Friend Message, June 2023. மொழிபெயர்ப்பு. Language. 19045 418