அக்டோபர் 2024 பொது மாநாடு சனிக்கிழமை காலை அமர்வு சனிக்கிழமை காலை அமர்வுஅக்டோபர் 5–6, 2024 அன்று நடந்த பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் 194 வது அரையாண்டு பொது மாநாட்டின் சனிக்கிழமை காலை அமர்வு. Henry B. Eyringசபையின் பொது அதிகாரிகள், பிரதேச எழுபதின்மர் மற்றும் பொது அலுவலர்களை ஆதரித்தல்.பொது அதிகாரிகளையும், பிரதேச எழுபதின்மரையும், பொது அலுவலர்களையும் ஆதரிக்கும் வாக்குக்காக தலைவர் ஐரிங் முன்மொழிகிறார். நீல் எல். ஆண்டர்சென்நம்பிக்கையின் வெற்றிகிறிஸ்து மீது விசுவாசம் வைத்து, அவர்மீது நம்பிக்கை வைக்கும்போது, அவருடைய சமாதானத்தை உணர்வோம் என்று மூப்பர் ஆண்டர்சன் போதிக்கிறார். எமிலி பெல் ப்ரீமன்உங்கள் சிலாக்கியங்களுக்கு ஏற்ப வாழுங்கள்ஆசாரியத்துவ நியமங்களும் உடன்படிக்கைகளைக் கைக்கொள்ளுதலும் எவ்வாறு தேவனின் வல்லமையை தங்கள் வாழ்க்கையில் அனுமதிக்கும், அவர்களின் திறனை அடைய அவர்களுக்கு உதவும் என்பதை அறிய சபையில் உள்ள பெண்களை தலைவர் ப்ரீமன் ஊக்குவிக்கிறார். கார்ல் டி. ஹிர்ஸ்ட்தேவனுக்கு விருப்பமானவர்பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவின் தெய்வீக அன்பை எப்படி உணருவது என மூப்பர் ஹிர்ஸ்ட் நமக்குக் கற்பிக்கிறார். டேல் ஜி. ரென்லண்ட்“இதுவே என் சுவிசேஷம்”—“இது என்னுடைய சபை”இரட்சகரின் சுவிசேஷம் மற்றும் இரட்சகரின் சபையின் கலவையானது தேவனின் வல்லமையை நாம் அணுகவும், நாம் பரிசுத்தமாக மாறவும் உதவும் என்று மூப்பர் ரென்லண்ட் போதிக்கிறார். டேவிட் பி. ஹோமர்நம் பிதாவில் நம்பிக்கையாயிருத்தல்கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதாலும், அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவதாலும் நாம் ஆசீவாதங்கள் பெறுகிறோம் என மூப்பர் ஹோமர் போதிக்கிறார். கிரிகோரியோ ஈ. கேசிலாஸ்தேவன் தமது பிள்ளைகள் அனைவரையும் நேசிக்கிறார்ஊழியம் மற்றும் சீஷத்துவத்தின் மூலம் தேவனின் பிள்ளைகளின் வாழ்க்கையை நம்மால் ஆசீர்வதிக்க முடியும் என்று மூப்பர் கேசிலாஸ் போதிக்கிறார். டாலின் எச். ஓக்ஸ்கிறிஸ்துவைப் பின்பற்றுதல்தலைவர் ஓக்ஸ் இயேசு கிறிஸ்துவின் கட்டளைகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை போதித்தல், பிணக்கைத் தவிர்க்க அவரது கட்டளையை வலியுறுத்துதல். சனிக்கிழமை பிற்பகல் அமர்வு சனிக்கிழமை பிற்பகல் அமர்வுஅக்டோபர் 5-6, 2024 அன்று நடந்த பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் 194 வது அரையாண்டு பொது மாநாட்டின் சனிக்கிழமை பிற்பகல் அமர்வு. டி. டாட் கிறிஸ்டாபர்சன்நமது கலக ஆயுதங்களைப் புதைத்தல்அது தீவிரமாக அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தாலும் அல்லது அவரது விருப்பத்தை செயலற்ற முறையில் புறக்கணித்தாலும் நம் வாழ்வில் தேவனுக்கு எதிரான கலகத்தின் எந்தவொரு கூறுகளையும், புதைக்க மூப்பர் கிறிஸ்டாபர்சன் நம்மை ஊக்குவிக்கிறார், . ஹோசே ஏ. டீக்ஸீராஇயேசு கிறிஸ்துவோடு பிணைக்கப்பட்டிருத்தல்: பூமிக்கு உப்பாயிருத்தல்இயேசு கிறிஸ்துவுடன் பிணைக்கப்பட்டிருக்க நான்கு எளிமையாயினும் ஆழ்ந்த வழிகளை மூப்பர் டீக்ஸீரா போதிக்கிறார். ஹூவான் பாப்லோவிலார்அவர் கரம் நமக்குத் துணை நிற்கும்நாம் இரட்சகர் மீது விசுவாசம் வைத்தால், எந்த சவாலையும் சமாளிக்க அவர் எப்போதும் நம்மோடு இருக்கிறார் என்று மூப்பர் விலார் கற்பிக்கிறார். பாட்ரிக் கியரோன்மகிழ்ச்சியின் சபைக்கு நல்வரவுஇயேசு கிறிஸ்துவின் சபையில் காணப்படக்கூடிய மகிழ்ச்சியைப்பற்றி மூப்பர் கியரோன் போதிக்கிறார். டேவிட் எல். பக்னர்“நீங்கள் என் சிநேகிதராயிருக்கிறீர்கள்”நாம் பிளவுபடுவதற்கான காரணங்களைத் தேடுவதை நிறுத்திவிட்டு, “ஒன்றாக இருப்பதற்கு“ வாய்ப்புகளைத் தேட வேண்டும் என்று மூப்பர் பக்னர் போதிக்கிறார். டி. மார்ட்டின் கௌரிநீ சுத்தமாகுகர்த்தரின் வழிகாட்டுதலையும் பரிசுத்த ஆவியின் தூண்டுதலையும் நாம் அதிக உணர்வோடு ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்க தினசரி மனந்திரும்புதல் உதவுகிறது என்று மூப்பர் கௌரி கற்பிக்கிறார். அரோல்டோ பி. கேவல்காண்டேகாற்று வீசுவதிலிருந்து ஓயவில்லைநமது சோதனைகளின் மூலம் தேவன் நம்மை ஆதரிக்க முடியும் என்றும், நமது ஆவிக்குரிய பயணங்களிலும் நாம் ஒருவருக்கொருவர் உதவ முடியும் என்றும் மூப்பர் கேவல்காண்டே போதிக்கிறார். உலிசஸ் சோயர்ஸ்நம்முடைய சித்தத்தை அவருடைய சித்தத்திற்கேற்ப ஒருமுகப்படுத்துதல்தேவனுடைய சித்தம் நம்முடைய சித்தமாகிட நம்முடைய பழைய சுபாவத்தை விட்டுவிடவும், இழக்கவும், நம்முடைய உள்ளத்தையும் நம்முடைய முழு ஆத்துமாவையும் சமர்ப்பணம் செய்யவும் விரும்புவதில் நம்முடைய சீஷத்துவத்தின் இறுதியான சோதனை அடங்கியுள்ளது. சனிக்கிழமை மாலை அமர்வு சனிக்கிழமை மாலை அமர்வுஅக்டோபர் 5–6, 2024 அன்று நடந்த பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் 194 வது அரையாண்டு பொது மாநாட்டின் சனிக்கிழமை மாலை அமர்வு. கெரிட் டபிள்யூ.காங்அன்றாட வாழ்வில் கர்த்தருக்குப் பரிசுத்தம்மூப்பர் காங் பரிசுத்தத்தை நமது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக ஆக்கிக்கொள்ள நம்மை அழைக்கிறார், அது நம்மை கர்த்தரிடமும் ஒருவருக்கொருவரிடமும் நெருங்கச் செய்யும். கிறிஸ்டின் எம். யீநமது மீட்பின் மகிழ்ச்சிதேவனுடனான நமது உடன்படிக்கை உறவின் மூலம், இயேசு கிறிஸ்துவின் சுத்திகரிப்பு, குணப்படுத்துதல் மற்றும் மீட்கும் வல்லமையை நாம் பெற முடியும் என்று சகோதரி யீ கற்பிக்கிறார். கைல் எஸ்.மெக்கேயேகோவாவுடன் தொடர்புகொண்ட மனுஷன்தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தின் சிறந்த வாழ்க்கை மற்றும் மரபு பற்றி மூப்பர் மெக்கே தன் சாட்சியை கொடுக்கிறார். ஹோர்ஹே எம்.ஆல்வராடோகர்த்தரின் மனந்திரும்புதல் வரத்தைத் தழுவிக்கொள்ளுங்கள்மூப்பர் ஆல்வராடோ மனந்திரும்புதலைப்பற்றி போதித்து, இயேசு கிறிஸ்துவின் மீட்கும் வல்லமையின் மூலம் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய குணமாக்குதலைப்பற்றி சாட்சியமளிக்கிறார். டேவிட் ஏ. பெட்னார்குறுகிய காலத்திற்குள்ளாகவேபெருமை நம்மை கர்த்தரிடமிருந்து விலக்கி விடுவதற்கு எதிராக எச்சரிக்க, மார்மன் புத்தகத்தில் உள்ள நேபியர்கள் மற்றும் லாமானியர்களின் உதாரணங்களை மூப்பர் பெட்னார் பயன்படுத்துகிறார். ஞாயிற்றுக்கிழமை காலை அமர்வு ஞாயிற்றுக்கிழமை காலை அமர்வுஅக்டோபர் 5–6, 2024 அன்று நடந்த பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் 194 வது அரையாண்டு பொது மாநாட்டின் ஞாயிற்றுக்கிழமை காலை அமர்வு ஜெப்ரி ஆர். ஹாலண்ட்“நானே அவர்”தலைவர் ஹாலண்ட் கிறிஸ்து தன் பிதாவுக்கு முழுமையாகக் கீழ்ப்படிவதைப் பற்றியும், நம் ஒவ்வொருவர் மீதும் அவரது மிகுந்த அன்பைப் பற்றியும் போதிக்கிறார். டிரேசி ஒய். ப்ரவுனிங்ஆவிக்குரிய கேள்விகளுக்கு பதில் தேடுதல்நாம் நேர்மையான கேள்விகளைக் கேட்கும்போதும், அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதன் மூலமும், அவர்மீது நம்பிக்கை வைக்கும்போதும், ஆவிக்குரிய பிரகாரமாக வளர தேவன் நமக்கு உதவுவார் என்று சகோதரி ப்ரவுனிங் கற்பிக்கிறார். ப்ரூக் பி. ஹேல்ஸ்பூலோக ஜீவியம் பயனுள்ளதே!இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் மற்றும் இரட்சிப்பின் திட்டத்தின் காரணமாக, பூலோக ஜீவியம் பயனுள்ளதே என்று மூப்பர் ஹேல்ஸ் போதிக்கிறார்! எல். டாட் பட்ஜ்உங்கள் முழு இருதயத்தோடும் அவரைத் தேடுங்கள்ஆயர் பட்ஜ் தேவனை வணங்குவதற்கும் தொடர்புகொள்வதற்குமான அமைதியான நேரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசுகிறார். காரி இ. ஸ்டீவென்சன்மறக்கக் கூடாத நாட்கள்மூப்பர் ஸ்டீவன்சன் அடுத்த 10 ஆண்டுகளுக்கு இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மகிழ்ச்சியான செய்தியை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள இதுவரை நடந்திராத ஒரு வாய்ப்பாக எதிர்பார்க்கிறார். பிராட்லி ஆர். வில்காக்ஸ்உத்தமமான பிறப்புரிமையின் இளைஞர்களேஇளைஞர்களிடம் பேசிய சகோதரர் வில்காக்ஸ் இக்கேள்வியைக் கேட்கிறார், பிற்கால பரிசுத்தவான்கள் ஏன் மற்றவர்களிடமிருந்து மிகவும் வித்தியாசமாக வாழ வேண்டும்? ஹென்றி பி. ஐரிங்இயேசு கிறிஸ்துவின் கோட்பாடு எளிமையானது.இயேசு கிறிஸ்துவின் உண்மையான கோட்பாட்டை எளிமையாக போதிக்க தலைவர் ஐரிங் நம்மை ஊக்குவிக்கிறார். சோதனைகள் வரும்போது நம் அன்புக்குரியவர்கள் அதை நினைவில் கொள்வார்கள், நாம் ஆசீர்வதிக்கப்படுவோம். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அமர்வு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அமர்வுஅக்டோபர் 5–6, 2024 அன்று நடந்த பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் 194 வது அரையாண்டு பொது மாநாட்டின் ஞாயிற்றுக்கிழமை மாலை அமர்வு. டியட்டர் எப். உக்டர்ப்வேர்களை போஷிக்கவும், கிளைகள் வளரும்நாம் வேர்களை போஷிக்கும்போது நமது சாட்சிகளின் கிளைகள் வளரும் என்று மூப்பர் உக்டர்ப் போதிக்கிறார்: இயேசு கிறிஸ்துவிலும் நமது பரலோக பிதாவிலும் விசுவாசம். டகாஷிவாடாகிறிஸ்துவின் வார்த்தைகளும் பரிசுத்த ஆவியும் நம்மை சத்தியத்திற்கு வழிநடத்தும்கிறிஸ்துவின் வார்த்தைகளை ருசிப்பதும், ஆவியானவருக்கு செவிசாய்ப்பதும் நம்மை நித்திய ஜீவனுக்கு எப்படி வழநடத்தும் என்பதை மூப்பர் வாடா கற்பிக்கிறார். ரொனால்ட் எ. ராஸ்பாண்ட் “இதோ, நானே நீங்கள் உயரப்பிடிக்க வேண்டிய வெளிச்சமாயிருக்கிறேன்.”மூப்பர் ராஸ்பாண்ட் ஜீவிக்கிற தீர்க்கதரிசியை அவருடைய போதனைகளையும் முன்மாதிரியையும் பின்பற்றுவதன் மூலம் ஆதரிக்கிறதைப்பற்றி போதிக்கிறார். க்வென்டின் எல்.குக்பரிசுத்த வேதங்கள்—விசுவாசத்தின் அடித்தளம்நடந்துகொண்டிருக்கும் மனமாற்றத்தில், வேதங்களின், குறிப்பாக மார்மன் புஸ்தகத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி மூப்பர் குக் போதித்தல். ரூபன் வி.அல்லியாட்தேவனின் குமாரர்களும் குமாரத்திகளும்நாம் அனைவரும் தேவனின் உண்மையான குழந்தைகள் என்று மூப்பர் அல்லியாட் கற்பிக்கிறார். ஐ. ரேமண்ட் எக்போஇயேசு கிறிஸ்துவிலும், அவரது சுவிசேஷத்திலும் கவனம் செலுத்துங்கள்இயேசு கிறிஸ்து மற்றும் அவருடைய சுவிசேஷத்தின் மீது நாம் கவனம் செலுத்தும்போது, சோதனைகள் மற்றும் சவால்களின் போதும் நாம் மகிழ்ச்சியை உணர முடியும் என்று மூப்பர் எக்போ கற்பிக்கிறார். ரசல் எம். நெல்சன்கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீண்டும் வருவார்இயேசு கிறிஸ்துவை நம் வாழ்வின் அடித்தளமாக்குவதற்கும் அவருடைய இரண்டாம் வருகைக்குத் தயாராகும் நேரம் இது என்றும் தலைவர் நெல்சன் போதிக்கிறார்.