பெப்ருவரி 2024 மூப்பர் டி. டாட் கிறிஸ்டாபர்சன்சுவிசேஷ வாழ்க்கையின் நீடித்த மகிழ்ச்சிஇயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் நிலைத்திருப்பதன் மூலமும், மற்றவர்களுக்கும் அதைச் செய்ய உதவுவதன் மூலமும் நீடித்த மகிழ்ச்சி எவ்வாறு வருகிறது என்பதை மூப்பர் கிறிஸ்டாபர்சன் பகிர்ந்து கொள்கிறார். இளைஞரின் பெலனுக்காக இளைஞர்களுக்காக: நான் “மகிழ்ச்சியாய்” வாழ்கிறேனா?நேபி தன் ஜனங்கள் “மகிழ்ச்சியாய்” வாழ்ந்ததாக சொன்னான். நீங்கள் அதையே செய்ய இதோ சில ஆலோசனைகள்: நண்பன் பிள்ளைகளுக்காக: லியஹோனாலியஹோனா நேபியையும் அவனது குடும்பத்தையும் எப்படி வழிநடத்தியது என்பதைப் பற்றிய ஒரு கதையைப் படியுங்கள்.