ஊழியம் செய்தல்
இரட்சகர் செய்கிறதைப்போல ஊழியம் செய்தல்


இரட்சகர் செய்கிறதைப்போல ஊழியம் செய்தல்

2:3

ஒருவருக்கொருவர் ஊழியம் செய்தலைக்குறித்து சகோதரி பிங்காம் போதிக்கிறார் மற்றும் எளிய செயல்கள் மூலமாக அன்பான சேவையின் இரட்சகரின் எடுத்துக்காட்டை எவ்வாறு பின்பற்றலாமென எடுத்துக்காட்டுகளைக் கொடுக்கிறார்.