“இயேசு கிறிஸ்து தம்முடைய சபைக்குப் பெயரிட்டார்,” Friend, அக்டோ. 2021.
Friend மாதாந்தர செய்தி, அக்டோபர் 2021
இயேசு கிறிஸ்து தம்முடைய சபைக்குப் பெயரிட்டார்
சபைக்கு என்ன பெயரிடுவதென இயேசு கிறிஸ்து ஜோசப் ஸ்மித்திடம் சொன்னார். “பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை” என இது அழைக்கப்படும் என்று அவர் சொன்னார்.
சபையின் பெயரில் மிக முக்கியமான பாகம் இயேசு கிறிஸ்து என்ற வார்த்தைகள். இது இயேசு கிறிஸ்துவின் சபையாயிருப்பதால் இதற்கு அவருடைய பெயரிடப்பட்டது.
பிற்காலப் பரிசுத்தவான்கள் என்றால் இன்றைய சபை உறுப்பினர்கள் என அர்த்தமாகிறது.
சபையின் சரியான பெயரைப் பயன்படுத்துதல் முக்கியமென தீர்க்கதரிசிகளும் அப்போஸ்தலர்களும் கற்றுக்கொடுத்தார்கள். இயேசு கிறிஸ்துவை நாம் நம்புகிறோம் என மற்றவர்கள் நம்ப இது உதவுகிறது.
நான் எதை நம்புகிறேன் என மற்றவர்கள் என்னைக் கேட்கும்போது, “நான் இயேசு கிறிஸ்துவை நம்புகிறேன். நான் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபைக்கு சொந்தமானவன்” என என்னால் சொல்லமுடியும்.
© 2021 by Intellectual Reserve, Inc. All rights reserved. அ.ஐ.நாட்டால் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. Monthly Friend Message, October 2021 மொழிபெயர்ப்பு. Tamil. 17474 418