கர்த்தருடைய வார்த்தைகள், தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் மற்றும் நம்முடைய சொந்த வார்த்தைகள் முக்கியம் என்றும், “நன்றி,” “நான் வருந்துகிறேன்,” மற்றும் “நான் உன்னை நேசிக்கிறேன்” என்று சொல்வது மற்றவர்களுக்கு மரியாதை காட்ட உதவும் என்றும் மூப்பர் ராஸ்பாண்ட் கற்பிக்கிறார்.