ஆகஸ்ட் 2021 ஆசாரியத்துவம் தேவனின் வல்லமைதேவனின் மகிழ்ச்சியின் திட்டத்தை நாம் நினைவில் வைத்திருப்பதால், வாழ்க்கை கடினமாக இருக்கும்போது கூட மகிழ்ச்சியைக் காணலாம். இளைஞரின் பெலனுக்காக இளைுஞருக்காக: தேவனின் ஆசாரியத்துவம்இளம் பெண்கள் பொது தலைமை மற்றும் சகோதரி ரென்லண்ட் ஆகியோர் ஆசாரியத்துவத்தைப் பற்றி இளைஞர்களுக்கு கற்பிக்கிறார்கள்—அது என்ன, அது எதுவல்ல, அது அனைவரையும் எவ்வாறு ஆசீர்வதிக்கிறது. நண்பன் பிள்ளைகளுக்கு: ஞான வார்த்தைஞான வார்த்தை என்று நாம் அழைக்கும் வெளிப்பாட்டை ஜோசப் ஸ்மித் எவ்வாறு பெற்றார் என்பதை அறியவும்.