ஏப்ரல் 2022 திருவிருந்து: இரட்சகரை நினைவுகூருவதற்கான ஒரு வழிதிருவிருந்தைப்பற்றிய அடிப்படைக் கொள்கைகள் இளைஞரின் பெலனுக்காக இளைஞருக்காக: பாடனுபவிக்கும் இரட்சகர்நம்முடைய பாவங்களுக்காக இயேசு கிறிஸ்து பாடுபடுதலின், ஒரு தீர்க்கதரிசனத்தின் சுருக்கமான விளக்கத்தை ஏசாயா 53:3–5ல் பெறுங்கள். Friend பிள்ளைகளுக்காக: மோசேயும் மன்னாவும்மோசேக்கும் இஸ்ரவேல் மக்களுக்கும் எவ்வாறு தேவன் மன்னாவை வழங்கினார் என்பதைப்பற்றிய ஒரு கதையை வாசிக்கவும்.