செப்டம்பர் 2022 வாழும் தீர்க்கதரிசிகளால் வழிநடத்தப்படுதல்பூர்வகால மற்றும் தற்கால தீர்க்கதரிசிகளின் பங்கைப்பற்றிய அடிப்படைக் கொள்கைகள். இளைஞரின் பெலனுக்காக இளைஞர்களுக்காக: இயேசு கிறிஸ்துவைப்பற்றி அறிந்து, அவருடைய வல்லமையை பெற்றுக்கொள்ளுங்கள்இயேசு கிறிஸ்துவைப்பற்றி அறிந்துகொள்வதன் மூலம் அவருடைய வல்லமையை நாம் எவ்வாறு பெறலாம் என்பதை தலைவர் நெல்சன் கற்றுக்கொடுக்கிறார். Friend பிள்ளைகளுக்காக: ஏசாயா இயேசு கிறிஸ்துவைப்பற்றி போதிக்கிறார்இயேசு கிறிஸ்துவைப்பற்றி ஏசாயா எவ்வாறு போதித்தான் என்பதைப்பற்றிய ஒரு கதையைப் படியுங்கள்.