தேவனுடன் உடன்படிக்கை செய்தவர்களுக்கு ஒரு விசேஷமான அன்பும் இரக்கமும் கிடைக்கும் என்றும், புதிய மற்றும் நித்திய உடன்படிக்கையின் அழகு மற்றும் வல்லமையைப்பற்றி உலகிற்கு போதிக்க, வரலாற்றில் இந்த நேரத்தில் நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் தலைவர் நெல்சன் போதிக்கிறார்.