2021
ஜோசப் ஸ்மித்தும் தங்கத் தகடுகளும்
ஜனுவரி 2021


“ஜோசப் ஸ்மித்தும் தங்கத் தகடுகளும்,” Friend, ஜனுவரி 2021, 42–44

வேதக் கதைகள்

ஜோசப் ஸ்மித்தும் தங்கத் தகடுகளும்

படம்
ஜோசப் ஸ்மித் பிரசங்கித்தல்

பட விளக்கம்- ஆப்ரில் ஸ்காட்

ஜோசப் ஸ்மித் ஒரு தீர்க்கதரிசி. அவர் தனது சபையை மீண்டும் உலகிற்கு கொண்டு வர இயேசுவுக்கு உதவினார்.

படம்
முதல் தரிசனம்

எந்த சபைக்கு செல்ல வேண்டும் என்று ஜோசப் ஜெபித்தார். எந்த சபைக்கும் செல்ல வேண்டாம் என்று இயேசு சொன்னார். அவற்றில் எதுவும் அவருடைய சபை அல்ல.

படம்
ஜோசப் ஸ்மித் தங்கத் தகடுகளைப் பெறுதல்

மரோனி தூதன் ஜோசப்பை சந்தித்தான். மரோனி அவரிடம் தங்கத் தகடுகளில் எழுதப்பட்ட ஒரு விசேஷித்த புஸ்தகத்தைப்பற்றி கூறினார். இது அருகிலுள்ள ஒரு மலையில் புதைக்கப்பட்டது.

படம்
தங்கத் தகடுகளை மொழிபெயர்த்தல்

பரலோக பிதாவின் உதவியுடன், ஜோசப் தட்டுகளில் எழுத்தை மொழிபெயர்த்தார். இந்த எழுத்துக்கள் மார்மன் புஸ்தகமானது.

படம்
சபையில் குடும்பம்

இப்போது நாம் மார்மன் புஸ்தகத்தைப் படிக்கலாம். நாம் இயேசு கிறிஸ்துவின் சபைக்கு செல்லலாம்!

அச்சிடவும்