2021
உலகமுழுவதிலுமுள்ள சபை
டிசம்பர் 2021


“உலகமுழுவதிலுமுள்ள சபை,” இளைஞரின் பெலனுக்காக, ஏப். 2022.

Monthly Friend மாதாந்தர செய்திகள், டிசம்பர் 2021

உலகமுழுவதிலுமுள்ள சபை

படம்
முன்னோடி பிள்ளைகள்

பட விளக்கங்கள்–ஆப்ரில் ஸ்காட்

தொலைதூரம் செல்ல சபை உறுப்பினர்களுக்குக் கர்த்தர் கூறினார். மூடப்பட்ட வண்டிகளை சிலர் ஓட்டினர். சிலர் கைவண்டிகளை ஓட்டினர்.

படம்
பிள்ளைகள் சால்ட் லேக் ஆலயக் கட்டுமானத்தில் உதவுதல்

வாழ்வதற்கு ஒரு புதிய இடத்திற்கு அவர்கள் சென்றனர். அவர்கள் வீடுகளையும் நகரங்களையும் கட்டினர். புதிய ஆலயங்களை அவர்கள் கட்டினர்.

படம்
ஆரம்பகால ஊழியக்காரர்கள் நதியில் ஞானஸ்நானம் கொடுத்தல்

ஊழியக்காரர்கள் அநேக நாடுகளுக்குச் சென்றனர். இயேசு கிறிஸ்துவைப்பற்றி அவர்கள் மற்றவர்களுக்குப் போதித்தார்கள். அநேக மக்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். சபை வளர்ந்தது.

படம்
பூகோளம்
படம்
மரோனி தூதனின் சிலை

இன்று, உலகம் முழுவதும் சபை உறுப்பினர்கள் வாழ்கிறார்கள். அநேக நாடுகளில் ஆலயங்களிருக்கின்றன.

படம்
பிள்ளைகள்

நாம் எங்கு வாழ்ந்தாலும் இயேசு நம்மை நேசிக்கிறார். அவர் என்னை நேசிக்கிறார் என நான் அறிவேன்!

வண்ணமிடும் பக்கம்

இயேசு நம் அனைவரையும் நேசிக்கிறார்.

படம்
பிள்ளைகளுடன் இயேசு கிறிஸ்து

பதிவிறக்கம் செய்ய படத்தின் மேல் தட்டவும்.

பட விளக்கம்-ஏப்ரில் ஸ்டாட்

இயேசுவின் அன்பை நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்?

அச்சிடவும்