, Monthly Friend Message, August 2022 மொழிபெயர்ப்பு
“சங்கீதம் இயேசு கிறிஸ்துவைப்பற்றிப் போதிக்கின்றன”
Friend மாதாந்தர செய்தி, ஆகஸ்டு 2022
சங்கீதம் இயேசு கிறிஸ்துவைப்பற்றிப் போதிக்கின்றன
பட விளக்கங்கள்–ஆப்ரில் ஸ்டாட்
சங்கீதம் பரிசுத்த பாடல்கள். வேதாகமத்தில் உள்ளவர்கள் தேவனைத் துதிப்பதற்காக சங்கீதங்களை எழுதினார்கள். அவர்களுடைய பல சங்கீதங்கள் இயேசு கிறிஸ்துவைப்பற்றி போதிக்கின்றன. வேதாகம் போதிப்பதிலிருந்து சில சங்கீதங்கள் இங்கே.
நான் கர்த்தரில் அன்பாயிருக்கிறேன். அவரே என் கன்மலையும் பெலனுமாயிருக்கிறார். நான் அவரை நம்புவேன். நான் அவரைத் துதிப்பேன்.
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்க்கிறார் அவர் என்னை அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் கொண்டுபோய் விடுகிறார் நான் பயப்படேன்.
கர்த்தர் என் வெளிச்சமாயிருக்கிறார். நான் பயப்படேன். நான் தைரியமாயிருப்பேன். அவர் என் இருதயத்தைப் பெலப்படுத்துவார்.
நான் இயேசு கிறிஸ்துவில் அன்பாயிருக்கிறேன், அவர் என்னில் அன்பாயிருக்கிறார். நான் அவரைப்பற்றி அறிந்துகொண்டு, பாடும்போது நான் அவரைத் துதிப்பேன்.
வண்ணமிடும் பக்கம்
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்
பதிவிறக்கம் செய்ய படத்தின் மேல் தட்டவும்.
பட விளக்கம்–ஏப்ரில் ஸ்டாட்
இயேசுவின் அன்பை நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்?
© 2022 by Intellectual Reserve, Inc. All rights reserved. அ.ஐ.நாட்டில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. Monthly Friend Message, August 2022 மொழிபெயர்ப்பு. Tamil. 18316 418