கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021
என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் பயன்படுத்துதல்


என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் பயன்படுத்துதல்” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021 (2020)

என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் பயன்படுத்துதல்என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2021

என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் பயன்படுத்துதல்

இந்த ஆதாரம் யாருக்கானது?

இந்த ஆதாரம் சபையிலுள்ள ஒவ்வொரு தனிநபருக்கும் குடும்பத்துக்குமானது. நீங்கள் தனியாக அல்லது உங்கள் குடும்பத்துடன் சுவிசேஷத்தை கற்க உதவுமாறு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் சுவிசேஷத்தை ஒழுங்காக படித்திராவிட்டால், நீங்கள் தொடங்க இந்த ஆதாரம் உங்களுக்கு உதவ முடியும். சுவிசேஷம் படிக்கும் நல்ல பழக்கம் உங்களுக்கு ஏற்கனவே இருந்தால், நீங்கள் அதிக அர்த்தமுள்ள அனுபவங்களைப் பெற இந்த ஆதாரம் உங்களுக்கு உதவ முடியும்.

இந்த ஆதாரத்தை நான் எப்படி பயன்படுத்த முடியும்?

உங்களுக்கு உதவிகரமான எந்தவிதத்திலும் இந்த ஆதாரத்தை பயன்படுத்துங்கள். தனிப்பட்ட மற்றும் குடும்ப வேதப் படிப்புக்கு இதை ஒரு வழிகாட்டியாக அல்லது கருவியாக உதவிகரமானதாக நீங்கள் காணலாம். இல்ல மாலைக்காகவும் நீங்கள் இதைப் பயன்படுத்தலாம். குறிப்புகள், கோட்பாடும் உடன்படிக்கைகளுமில் காணப்படுகிற முக்கிய கொள்கைகளை முக்கியப்படுத்தி, தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் படிப்பு ஆலோசனைகளையும் பயிற்சிகளையும் ஆலோசனையளித்து, உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்ய இடம் அளிக்கிறது.

என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் நீங்கள் செய்துகொண்டிருக்கும் நல்ல விஷயங்களை மாற்றவோ அல்லது அவற்றுடன் போட்டியிடவோ அல்ல. தேவ வார்த்தையின் உங்கள் சொந்த படிப்பை எவ்வாறு அணுகுவது என தீர்மானிக்க பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலை பின்பற்றவும்.

சபையில் நடப்பதுடன் இந்த ஆதாரம் எவ்வாறு தொடர்புடையதாயிருக்கிறது?

இந்த ஆதார புத்தகத்தின் திட்ட வரைவுகள் வார வாசிப்புத் திட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ளன. என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்பும் என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஞாயிறு பள்ளியும் ஒரே அட்டவணையைப் பின்பற்றுகின்றன. வீட்டில் சுவிசேஷத்தைக் கற்கவும் அதன்படி வாழ்வதற்குமான உங்கள் முயற்சிகளை ஆதரிக்க, சபையில் உள்ள உங்கள் ஆசிரியர்கள் நீங்கள் வீட்டில் படித்துக்கொண்டிருக்கும் வேத பாகங்களைப்பற்றிய உங்கள் அனுபவங்கள், சிந்தனைகள் மற்றும் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்புகள் வழங்குவர்.

வாரத்தில் இருமுறை மட்டுமே ஞாயிறு பள்ளி கற்பிக்கப்படுவதால், வாராந்தர அட்டவணையை பின்பற்ற ஞாயிறு பள்ளி ஆசிரியர்கள் திட்ட வரைவுகளை தவிர்க்க அல்லது இணைக்க தெரிந்து கொள்ளலாம். பிணைய மாநாடு அல்லது பிற காரணங்களினிமித்தம் வழக்கமான சபைக்கூட்டங்கள் நடக்காத வாரங்களிலும் இது அவசியமானதாக இருக்கலாம். இப்படிப்பட்ட வாரங்களில் கோட்பாடும் உடன்படிக்கைகளுமை வீட்டில் தொடர்ந்து படிக்க நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்.

அட்டவணையை நான் பின்பற்ற வேண்டுமா?

ஆண்டுக் கடைசியில் கோட்பாடும் உடன்படிக்கைகளை நீங்கள் வாசித்து முடிக்க இந்த அட்டவணை உங்களுக்கு உதவியாய் இருக்கும். கூடுதலாக. மற்றவர்களைப்போல, இதே அட்டவணையைப் பயன்படுத்துதல், வீட்டில், சபையில் மற்றும் எல்லா இடங்களிலும் அர்த்தமுள்ள அனுபவங்களுக்கு நடத்த முடியும். ஆனால் அட்டவணையால் கட்டப்பட்டதாக அல்லது ஒவ்வொரு வசனத்தையும் படிக்க நிர்பந்திக்கப்பட்டதாக உணர வேண்டாம் ; அட்டவணை வெறுமனே உங்களை வேகப்படுத்த உதவும் வழிகாட்டியாகும். சுவிசேஷத்தை நீங்கள் தனியாகவும் குடும்பமாகவும், கற்றுக்கொள்கிறீர்கள் என்பதே முக்கியம்.

தம்பதியர் வேதங்களைப் படித்தல்