ஊரீம் மற்றும் தும்மீம் மூலமாக சூரியன் சந்திரன் மற்றும் நட்சத்திரங்களைப்பற்றி ஆபிரகாம் அறிந்துகொள்ளுகிறான் – ஆவிகளின் நித்திய தன்மையைப்பற்றி அவனுக்கு கர்த்தர் வெளிப்படுத்துகிறார் – பூலோக ஜீவியத்திற்கு முந்தியதையும், குறிக்கப்பட்டிருத்தலையும், சிருஷ்டிப்பையும், ஒரு மீட்பரைத் தெரிந்துகொள்ளுதலையும், மனுஷனின் பூலோக ஜீவியத்தைப்பற்றியும் அவன் அறிந்துகொள்ளுகிறான்.