ஏப்ரல் 2021 இயேசு கிறிஸ்து நம்மை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் காப்பாற்றினார்இயேசு கிறிஸ்து பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மை எவ்வாறு காப்பாற்றினார் என்பதற்கான விளக்கம். இளைஞரின் பெலனுக்காக இளைஞருக்கு: ஒரு சிறுவனின் வழியாக ஒரு கிராமம் மீட்கப்பட்டதுசமோவான் கிராமத்தைச் சேர்ந்த டாம் ஃபானெனுக்கு 12 வயதுதான் ஆகியிருந்தது, ஆனால் அவன் அந்த கிராமத்தை தொற்றுநோயிலிருந்து உயிர்பிழைக்க உதவினான். நண்பன் பிள்ளைகளுக்கு: ஊழியக்காரர்கள் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொண்டனர்