2021
ஊழியக்காரர்கள் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொண்டனர்
ஏப்ரல் 2021


“ஊழியக்காரர்கள் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொண்டனர்,” நண்பன், ஏப்ரல் 2021

நண்பன் மாதாந்திரச் செய்தி, ஏப்ரல் 2021

ஊழியக்காரர்கள் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொண்டனர்

படம்
19 ஆம் நூற்றாண்டின் இரண்டு ஊழியக்காரர்கள்

பட விளக்கம்–ஆப்ரில் ஸ்டாட்

மார்மன் புஸ்தகம் அச்சிடப்பட்ட பிறகு, அதைப்பற்றி மேலும் பலருக்கு போய் கற்பிக்கும்படி ஊழியக்காரர்களை தேவன் அழைத்தார்.

படம்
மார்மன் புஸ்தகத்தின் நகல்களை சாமுவேல் ஸ்மித் வைக்கிறார்

ஜோசப் ஸ்மித்தின் சகோதரர் சாமுவேல், மார்மன் புஸ்தகத்தின் பிரதிகள் நிறைந்த ஒரு பையைப் பகிர்ந்து கொள்ள எடுத்துச்சென்றார். அவர் கற்பிப்பதைக் கேட்க மக்கள் கூடினர்.

படம்
பசிபிக் தீவுகளில் 19 ஆம் நூற்றாண்டின் ஊழியக்காரர்கள் கற்பித்தனர்

மற்ற ஊழியக்காரர்கள் ஐரோப்பாவில் மக்களுக்குக் கற்பித்தனர். சிலர் தீவுகளில் வாழ்ந்த மக்களுக்குக் கற்பித்தனர்.

படம்
இங்கிலாந்தில் 19 ஆம் நூற்றாண்டின் ஊழியச் சகோதரிகள்

பின்னர், முதல் அதிகாரப்பூர்வ ஊழியச் சகோதரிகள் இங்கிலாந்தில் பணியாற்ற அழைக்கப்பட்டனர்.

படம்
விளையாட்டு மைதானத்தில் பிள்ளைகள், மார்மன் புஸ்தகத்தை வாசித்தல்

நானும் ஒரு ஊழியக்காரனாக முடியும். மார்மன் புஸ்தகத்தை நான் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

வண்ணமிடும் பக்கம்

சுவிசேஷத்தை நான் பகிர்ந்துகொள்ள முடியும்

படம்
இயேசுவின் படங்களுடன் பிள்ளைகள்

இயேசு கிறிஸ்துவைப்பற்றி நீங்கள் மற்றவர்களிடம் எப்படிச் சொல்லலாம்?

அச்சிடவும்