2021
ரோலின்ஸ் சகோதரிகள் அந்நாளைக் காத்துக்கொண்டார்கள்!
ஜூன் 2021


ரோலின்ஸ் சகோதரிகள் அந்நாளைக் காத்துக்கொண்டார்கள்! Friend, ஜூன் 2021

மாதாந்தர Friend செய்தி, ஜூன் 2021

ரோலின்ஸ் சகோதரிகள் அந்நாளைக் காத்துக்கொண்டார்கள்!

படம்
ஜோசப் ஸ்மித் காகிதங்களைப் பார்த்தல்

பட விளக்கங்கள்–ஆப்ரில் ஸ்காட்

நமக்குதவ அநேக முக்கியமான காரியங்களை தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்திடம் இயேசு கிறிஸ்து கூறினார். இயேசுவின் வார்த்தைகளை அச்சிட ஒரு அச்சகத்தை சபை அமைத்தது. அந்த வகையில் ஜனங்களால் அவற்றை வாசிக்கமுடியும்.

படம்
மனிதர்கள் காகிதங்களை வீசுதல்

ஒரு நாள் கோபமாயிருந்த மனிதர்களின் குழு வந்தது. அவர்கள் அச்சகத்தை அழித்தனர். வேதங்களின் காகிதங்களை அவர்கள் வீதியில் வீசி எறிந்தனர்.

படம்
சிறுமிகள் காகிதங்களுடன் ஓடுதல்

என்ன நடந்ததென்பதை, மேரி எலிஸபெத் மற்றும் கரோலின் ரோலின்ஸ் என்ற பெயருள்ள இரண்டு சகோதரிகள் பார்த்தனர். அவர்கள் ஓடிப்போய் தங்கள் கைகளில் காகிதங்களை சேகரித்தனர்.

படம்
சோள வயல்களில் சிறுமிகள் ஒளிந்திருத்தல்

மனிதர்கள் அங்கிருந்து போகும்வரை சிறுமிகள் சோள வயலில் மறைந்திருந்தனர். அவர்கள் வேதங்களைக் காத்துக்கொண்டனர்! அந்த வேதங்கள் பின்னர் கோட்பாடும் உடன்படிக்கைகளுமின் பகுதியானது.

படம்
ஒரு பேரூந்தில் சிறுமியும் பாட்டியும் வேதங்களை வாசித்துக்கொண்டிருத்தல்

என்னால் வேதங்களை வாசிக்கமுடியும். நான் நம்புகிறவற்றுக்காக என்னால் தைரியமாக நிற்க முடியும்.

வண்ணமிடும் பக்கம்

என்னால் தைரியமாயிருக்க முடியும்

படம்
குழந்தை தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல்

தைரியமாயிருக்க எது உங்களுக்கு உதவுகிறது?

அச்சிடவும்