ஜூன் 2021 தேவத்துவம் என்றால் என்ன?தேவத்துவம் என்றால் என்னவென்பதற்கு ஒரு விளக்கம் இளைஞரின் பெலனுக்காக இளைஞருக்காக: மன்னிக்க பெலனைக் காணுதல்பிறரை மன்னிக்குமாறு கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறார். இந்த ஒன்று உட்பட, தம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ள அவர் நமக்கு உதவுவார். நண்பன் பிள்ளைகளுக்காக: ரோலின்ஸ் சகோதரிகள் அந்நாளைக் காத்துக்கொண்டார்கள்!