2021
தேவனின் திட்டத்தின் காட்சி
ஜூலை 2021


“தேவனின் திட்டத்தின் காட்சி” நண்பன் ஜூலை 2021

நண்பனுக்காக மாதாந்தர செய்தி, ஜூலை 2021

தேவனின் திட்டத்தின் காட்சி

படம்
ஜோசப் ஸ்மித் மற்றும் சிட்னி ரிக்டன் ஆகியோர் தந்தையையும் மகனையும் பார்க்கிறார்கள்

பட விளக்கங்கள்–ஆப்ரில் ஸ்காட்

ஒரு நாள் ஜோசப் ஸ்மித் மற்றும் சிட்னி ரிக்டன் ஆகியோர் வேதங்களைப் படித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒரு காட்சியைக் கண்டார்கள். அவர்கள் பரலோக பிதாவையும் இயேசு கிறிஸ்துவையும் பார்த்தார்கள்.

படம்
பரலோக பிதாவும் இயேசு கிறிஸ்துவும்

நாம் பிறப்பதற்கு முன்பு, நாம் தேவனுடன் பரலோகத்தில் வாழ்ந்தோம் என்பதை அவர்கள் அறிந்தார்கள்.

படம்
பெற்றோர் சோகமான பிள்ளையைக் கட்டிப்பிடிக்கின்றனர்

இயேசுவைப் பின்பற்றுவது மற்றும் பரிசுத்த ஆவியானவருக்கு எப்படி செவிசாய்ப்பது என்பதை அறிய பூமிக்கு வந்தோம். நாம் கட்டளைகளைக் கடைப்பிடிக்க கற்றுக்கொள்கிறோம், மோசமான தேர்ந்தெடுப்புகளைச் செய்யும்போது மனந்திரும்புகிறோம்.

படம்
இயேசு கிறிஸ்து கல்லறையிலிருந்து வெளிப்படுகிறார்

நாம் மரித்த பிறகு, நாம் உயிர்த்தெழுப்பப்படுவோம். நாம் நீதியுள்ளவர்களாக இருந்தால், நம்முடைய பரலோக பிதாவுடன் மீண்டும் வாழ்வோம்.

படம்
தந்தை மகள்களுக்கு வாசிக்கிறார்

தேவனின் திட்டத்தைப்பற்றி வேதங்களில் என்னால் அறிய முடியும். இயேசுவின் காரணமாக, நான் எப்போதும் என் குடும்பத்தினருடன் இருக்க முடியும்.

வண்ணமிடும் பக்கம்

பரலோக பிதா எனக்கு ஒரு திட்டம் வைத்திருக்கிறார்

படம்
குடும்பம்

நீங்கள் இயேசுவை எவ்வாறு பின்பற்றுகிறீர்கள்?

அச்சிடவும்