அக்டோபர் 2021 ஆலயப் பணிஆலயங்கள் கர்த்தரின் வீடு. ஆலயங்களில் நியமங்களை நாம் பெறமுடியும் மற்றும் அவருடன் உடன்படிக்கைகளைச் செய்யமுடியும். ஆலயத்தில் நமது முன்னோர்களுக்காக நாம் நியமங்களை நடப்பிக்கவும் முடியும். இளைஞரின் பெலனுக்காக இளைஞருக்காக: அவருடைய சபையின் பெயர்கடைசி நாட்களில் கர்த்தர் தம்முடைய சபையின் பெயரைக் கொடுக்கிற, கோட்பாடும் உடன்படிக்கைகளும் 115:4, ன் ஒரு சுருக்க விளக்கம். Friend பிள்ளைகளுக்காக: இயேசு கிறிஸ்து தம்முடைய சபைக்குப் பெயரிட்டார்கர்த்லாந்து ஆலயம் எவ்வாறு கட்டப்பட்டது என்பதைக் கற்கவும்.