2021
இயேசு கிறிஸ்து தம்முடைய சபைக்குப் பெயரிட்டார்
அக்டோபர் 2021


“இயேசு கிறிஸ்து தம்முடைய சபைக்குப் பெயரிட்டார்,” Friend, அக்டோ. 2021.

Friend மாதாந்தர செய்தி, அக்டோபர் 2021

இயேசு கிறிஸ்து தம்முடைய சபைக்குப் பெயரிட்டார்

படம்
இயேசு கிறிஸ்து
படம்
ஜோசப் ஸ்மித்

சபைக்கு என்ன பெயரிடுவதென இயேசு கிறிஸ்து ஜோசப் ஸ்மித்திடம் சொன்னார். “பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை” என இது அழைக்கப்படும் என்று அவர் சொன்னார்.

படம்
சபை கூடுமிடம்

சபையின் பெயரில் மிக முக்கியமான பாகம் இயேசு கிறிஸ்து என்ற வார்த்தைகள். இது இயேசு கிறிஸ்துவின் சபையாயிருப்பதால் இதற்கு அவருடைய பெயரிடப்பட்டது.

படம்
மார்மன் புஸ்தகத்தின் நகல்களை பிள்ளைகள் பிடித்திருத்தல்

பிற்காலப் பரிசுத்தவான்கள் என்றால் இன்றைய சபை உறுப்பினர்கள் என அர்த்தமாகிறது.

படம்
ஒரு பெண்ணும் குழந்தையும் பொது மாநாட்டைக் கவனித்துக்கொண்டிருத்தல்

சபையின் சரியான பெயரைப் பயன்படுத்துதல் முக்கியமென தீர்க்கதரிசிகளும் அப்போஸ்தலர்களும் கற்றுக்கொடுத்தார்கள். இயேசு கிறிஸ்துவை நாம் நம்புகிறோம் என மற்றவர்கள் நம்ப இது உதவுகிறது.

படம்
இயேசு கிறிஸ்துவின் ஒரு ஓவியத்தை பிள்ளைகள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்

நான் எதை நம்புகிறேன் என மற்றவர்கள் என்னைக் கேட்கும்போது, “நான் இயேசு கிறிஸ்துவை நம்புகிறேன். நான் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபைக்கு சொந்தமானவன்” என என்னால் சொல்லமுடியும்.

வண்ணமிடும் பக்கம்

நான் இயேசு கிறிஸ்துவை நம்புகிறேன்

படம்
இயேசு கிறிஸ்துவின் ஒரு படத்தை பிள்ளைகள் பிடித்திருத்தல்

பதிவிறக்கம் செய்ய படத்தின் மேல் கிளிக் செய்யவும்.

பட விளக்கம்-ஏப்ரில் ஸ்டாட்

இயேசுவைப்பற்றி கற்றுக்கொள்ள உங்களுக்கு எது உதவுகிறது?

அச்சிடவும்