புதிய ஏற்பாடு 2023
கூடுதல் ஆதாரங்கள்


“கூடுதல் ஆதாரங்கள்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“கூடுதல் ஆதாரங்கள்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023

படம்
குடும்பம் வேதங்களைப் படித்தல்

கூடுதல் ஆதாரங்கள்

இந்த ஆதாரங்களின் பெரும்பாலனவை Gospel Library app மற்றும் ChurchofJesusChrist.orgலிலும் கண்டுபிடிக்கப்படலாம்.

துதிப்பாடல்கள் மற்றும் பிள்ளைகள் பாடல் புத்தகம்

பரிசுத்த இசை பரிசுத்த ஆவியை அழைக்கிறது, தேவனின் அன்பை உணர உதவுகிறது, மேலும் மறக்கமுடியாத வகையில் கோட்பாட்டைக் கற்பிக்கிறது. துதிப்பாடல்கள் மற்றும் பிள்ளைகள் பாடல் புத்தகம், ஆகியவற்றின் அச்சிடப்பட்ட பதிப்புகளோடு கூட, பல துதிப்பாடல்கள் மற்றும் பிள்ளைகள் பாடல்களின் ஒலி மற்றும் காணொலி பதிவுகளையும் music.ChurchofJesusChrist.org Sacred Music லிலும் Gospel Media apps நீங்கள் காணலாம்.

வேதபாட மற்றும் முதிர் வேதபாட கையேடுகள்

வேதங்களில் காணப்படும் கொள்கைகள் மற்றும் விவரங்களுக்கு, வரலாற்றுப் பின்னணியையும் கோட்பாட்டு உரையையும் வேதபாட மற்றும் முதிர் வேதபாட கையேடுகள் வழங்குகின்றன.

சபை பத்திரிக்கைகள்

என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்குமிலிருந்து நீங்கள் போதிக்கும் கொள்கைகளுக்கு துணைசெய்யும் கதைகள் மற்றும் நிகழ்ச்சிகளை Friend, இளைஞர்களின் பெலனுக்காக, மற்றும் லியஹோனா பத்திரிக்கைகள் வழங்குகின்றன.

சுவிசேஷத் தலைப்புகள்

சம்பந்தப்பட்ட பொது மாநாட்டு உரைகள், கட்டுரைகள், வேதங்கள் மற்றும் காணொலிகள் போன்ற உதவிகரமான ஆதாரங்களுக்கான இணைப்புகளுடன், பல்வேறு வகையான சுவிசேஷ பாடங்களைப்பற்றிய அடிப்படை தகவலை Gospel Topics (topics.ChurchofJesusChrist.org) ல் நீங்கள் காணலாம் கோட்பாடு மற்றும் வரலாற்று பிரச்சினைகளைப்பற்றிய ஆழமான தகவலை வழங்குகிற Gospel Topics Essays நீங்கள் காணலாம், இது கோட்பாட்டு மற்றும் வரலாற்று சிக்கல்கள்பற்றிய ஆழமான தகவல்களையும், சபை மற்றும் அதன் போதனைகள்பற்றிய பல்வேறு கேள்விகளுக்கான பதில்களையும் வழங்குகிறது.

புதிய ஏற்பாட்டு கதைகள்

புதிய ஏற்பாட்டுக் கதைகள் புதிய ஏற்பாட்டில் காணப்படுகிற கோட்பாடுகள் மற்றும் கதைகளை பிள்ளைகள் கற்றுக்கொள்ள உதவமுடியும். இந்தக் கதைகளின் காணொலிகளையும் சுவிசேஷ நூலகச் செயலியிலும் GospelMedia.ChurchofJesusChrist.orgலிலும் நீங்கள் காணலாம்.

வேதக் கதைகள் வண்ணமிடும் புத்தகம்—புதிய ஏற்பாடு

புதிய ஏற்பாட்டிலிருந்து பிள்ளைகள் கற்றுக்கொள்ளுதலை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட வேடிக்கையாக வண்ணமிடுதல் நிகழ்ச்சி பக்கங்கள் இந்த ஆதாரத்தில் அடங்கியிருக்கின்றன.

காணொலிகளும் கலையும்

கோட்பாட்டைப் புரிந்துகொள்ளவும், வேதங்களுடன் தொடர்புடைய கதைகளைக் காட்சிப்படுத்தவும், கலைப்படைப்புகள், காணொலிகள் மற்றும் பிற ஊடகங்கள் உங்கள் குடும்பத்திற்கு உதவ முடியும். at GospelMedia.ChurchofJesusChrist.orgல் ஊடக ஆதாரங்களின் சபை தொகுப்பை தேட Gospel Media பார்க்கவும். சுவிசேஷ ஊடகம் கைபேசி செயலியிலும் கிடைக்கிறது. நீங்கள் பயன்படுத்த முடிகிற அநேக உருவங்கள் Gospel Art Bookல் காணப்படுகிறது.

இரட்சகரின் வழியில் போதித்தல்

இரட்சகரின் வழியில் போதித்தல் கிறிஸ்துவைப் போன்ற போதித்தலின் கொள்கைகளைப்பற்றி கற்றுக்கொள்ளவும் பயன்படுத்தவும் உங்களுக்கு உதவமுடியும்.

அச்சிடவும்