இரட்சகரின் வழியில் போதித்தல்: வீட்டிலும் சபையிலும் போதிக்கிற அனைவருக்கும். முன்னுரை பிரதான தலைமையிலிருந்து செய்திஇரட்சகர் எவ்வாறு போதித்தார் என்பதைப்பற்றி அறிய இந்த ஆதாரம் உங்கள் வழிகாட்டியாக இருக்க முடியும். அவருடைய வழியில் கற்பிக்க நீங்கள் முயற்சி செய்யும்போது, உங்களால் முடியுமென அவர் அறிந்திருக்கிற ஆசிரியராக மாற அவர் உங்களுக்கு உதவுவார். இரட்சகரின் வழியில் போதித்தலுக்கான நோக்கம்இந்த ஆதாரத்தில் விவரிக்கப்பட்டுள்ள கொள்கைகள், இரட்சகரின் வழியில் கற்பிக்க ஒவ்வொரு சுவிசேஷ ஆசிரியருக்கும் உதவ முடியும். கிறிஸ்துவைப் போன்ற போதனையின் கண்ணோட்டம்இந்த ஆதாரத்தில் விவரிக்கப்பட்டுள்ள கொள்கைகள், இரட்சகரின் வழியில் போதிக்க ஒவ்வொரு சுவிசேஷ ஆசிரியருக்கும் உதவ முடியும். பாகம் 1: இயேசு கிறிஸ்துவில் கவனம் செலுத்துங்கள் பாகம் 1: இயேசு கிறிஸ்துவில் கவனம் செலுத்துங்கள் நீங்கள் எதைக் கற்பித்தாலும் அதைப் பொருட்படுத்தாது இயேசு கிறிஸ்துவைப்பற்றி கற்பியுங்கள்நீங்கள் எதைக் கற்பித்தாலும் அது பொருட்டின்றி, உண்மையில் நீங்கள் இயேசு கிறிஸ்துவைப்பற்றியும் எவ்வாறு அவரைப் போலாகுவது என்பதைப்பற்றியும் கற்பிக்கிறீர்கள் என நினைவுகூருங்கள். இயேசு கிறிஸ்துவண்டை வர கற்றுக்கொள்ளுபவர்களுக்கு உதவுங்கள்பரலோக பிதாவையும் இயேசு கிறிஸ்துவையும் அறிந்துகொள்வதற்கும் அவர்களின் அன்பை உணருவதற்கும் உதவுவதை விட ஆசிரியராக நீங்கள் செய்யும் எதுவும் கற்பவர்களை ஆசீர்வதிக்காது (யோவான் 17:3 பார்க்கவும்). பாகம் 2: கிறிஸ்துவைப் போல போதிப்பதன் கொள்கைகள் பாகம் 2: கிறிஸ்துவைப் போல போதிப்பதன் கொள்கைகள் நீங்கள் கற்பிப்பவர்களை நேசியுங்கள்இரட்சகரின் அன்பு நம் இருதயங்களில் இருக்கும்போது, மற்றவர்கள் கிறிஸ்துவைப்பற்றிக் கற்றுக் கொள்ளவும், அவரண்டை வர உதவும் எல்லா வழிகளையும் நாம் தேடுகிறோம். அன்பு நம் கற்பிப்பதற்கான தூண்டுதலாக மாறுகிறது. ஆவியால் கற்பியுங்கள்நீங்கள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கற்பிக்கும் போது, உங்களுக்கு வழிகாட்டவும், நீங்கள் கற்பிப்பவர்களின் மனங்களுக்கும் இருதயங்களுக்கும் சத்தியத்தைப்பற்றி சாட்சியமளிக்கவும் பரிசுத்த ஆவியானவர் உங்களுடன் இருக்க முடியும் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 8:2 பார்க்கவும்). கோட்பாட்டைப் போதியுங்கள்பிதாவின் கோட்பாட்டைக் கற்பிப்பதன் மூலம், இரட்சகர் செய்ததைப் போல, நீங்கள் ஆற்றலுடன் கற்பிக்க முடியும். கருத்தாய் கற்குமாறு அழையுங்கள்இரட்சகரின் முன்மாதிரியை நாம் பின்பற்றும்போது, நாம் கற்பிப்பவர்களைக் கேட்கவும், தேடவும், தட்டவும், பின்னர் கண்டுபிடிக்க அழைக்கிறோம் (மத்தேயு 7:7–8 பார்க்கவும்). பாகம் 3: நடைமுறை உதவிகளும் ஆலோசனைகளும் பாகம் 3: நடைமுறை உதவிகளும் ஆலோசனைகளும் பலவகையான கற்பித்தல் பின்னணிகள் மற்றும் கற்பவர்களுக்கான ஆலோசனைகள்இந்தப் பிரிவு பல்வேறு கற்பவர்களுக்கும் கற்பித்தல் பின்னணிகளுக்கும் குறிப்பிட்ட கூடுதல் ஆலோசனைகள் வழங்குகிறது. மாதிரிப் பாடத்திட்டமிடலின் குறிப்புசாத்தியமான பாடம்-திட்டமிடல் குறிப்பின் ஒரு எடுத்துக்காட்டு இங்கே உள்ளது. கிறிஸ்துவைப் போன்ற ஒரு ஆசிரியராக மேம்படுதல்—ஒரு தனிப்பட்ட மதிப்பீடுஆசிரியர்களாக நாம், நமது பலங்களையும் பலவீனங்களையும் தவறாமல் மதிப்பீடு செய்ய வேண்டும், இதனால் கற்பவர்கள் இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தை வளர்த்து, அவரைப் போல் ஆக நம்மால் உதவ முடியும். தலைவர்களுக்காக—ஆசிரியர்கள் வெற்றிபெற உதவுதல்நீங்கள் ஆசிரியர்களைச் சந்திக்கும்போது, அவர்களைப் பலப்படுத்துவதற்கான வழிகளைக் கருத்தில் கொண்டு, அவர்கள் செய்யும் சேவைக்கு தயவுடனும் நன்றியுடனும் அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.