பொது மாநாடு
சபையின் பொது அதிகாரிகள், பிரதேச எழுபதின்மர் மற்றும் பொது அலுவலர்களை ஆதரித்தல்.
ஏப்ரல் 2021 பொது மாநாடு


சபையின் பொது அதிகாரிகள், பிரதேச எழுபதின்மர் மற்றும் பொது அலுவலர்களை ஆதரித்தல்.

சகோதர சகோதரிகளே, இப்போது, ஆதரவு வாக்குக்காக சபையின் பொது அதிகாரிகளையும், பிரதேச எழுபதின்மரையும், பொது அலுவலர்களையும் நான் முன்வைப்பேன்.

நீங்கள் எங்கிருந்தாலும், வழக்கமான விதமாக தயவுசெய்து உங்கள் வாக்கைத் தெரிவிக்கவும். முன்மொழிதல்கள் எதையும் எதிர்ப்பவர்கள் யாராவது இருந்தால் உங்கள் பிணைய தலைவரைத் தொடர்புகொள்ள நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

ரசல் எம். நெல்சனை தீர்க்கதரிசியாகவும், ஞானதிருஷ்டிக்காரராகவும், வெளிப்படுத்துபவராகவும், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் தலைவராகவும், டாலின் ஹாரிஸ் ஓக்ஸ், பிரதான தலைமையில் முதலாம் ஆலோசகராகவும், ஹென்றி பென்னியன் ஐரிங் பிரதான தலைமையில் இரண்டாம் ஆலோசகராகவும் நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயுள்ளோர் அதைத் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவது இருந்தால், அதைத் தெரிவிக்கவும்.

டாலின் ஹெச். ஓக்ஸ் பன்னிரு அப்போஸ்தலர்களின் குழுமத்தலைவராகவும், எம். ரசல் பல்லார்ட் பன்னிரு அப்போஸ்தலர் குழும செயல் தலைவராகவும் நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயிருப்போர் தயவுசெய்து தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவது இருந்தால் அதைத் தெரிவிக்கவும்.

பன்னிரு அப்போஸ்தலர் குழும அங்கத்தினர்களாக பின்வருவோரை நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது. எம். ரசல் பல்லார்ட், ஜெப்ரி ஆர். ஹாலண்ட், டியட்டர் எப். உக்டர்ப், டேவிட் ஏ. பெட்னார், க்வெண்டின் எல். குக், டி. டாட் க்றிஸ்டாபர்சன், நீல் எல். ஆன்டர்சென், ரொனால்ட் ஏ. ராஸ்பான்ட், காரி ஈ. ஸ்டீவென்சன், டேல் ஜி. ரென்லன்ட், கெரிட் டபிள்யூ. காங், மற்றும் ஊலிசஸ் சோயர்ஸ்.

சாதகமாயிருப்போர் தயவுசெய்து அதைத் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவது இருந்தால் தெரிவிக்கவும்.

பிரதான தலைமை மற்றும் பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தினரை தீர்க்கதரிசிகளாகவும், ஞானதிருஷ்டிக்காரர்களாகவும், வெளிப்படுத்துபவர்களாகவும் நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயிருப்போர், தயவுசெய்து அதைத் தெரிவிக்கவும்.

எதிராக யாராவது இருந்தால் அதே அடையாளத்தால் தெரிவிக்கவும்.

ஒரு தகவலாக, மூப்பர்கள் ராபர்ட் சி. கே மற்றும் டெரன்ஸ் எம். வின்சன், ஆகஸ்ட் 1, 2021 முதல் அமல்படுத்தப்படும், எழுபதின்மர் தலைமை உறுப்பினர்களாக அவர்களின் சேவையிலிருந்து விடுவிக்கப்படுவர்.

அவர்களது அர்ப்பணிப்பான சேவைக்காக இச்சகோதரர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புபவர்கள் உயர்த்திய கரங்களோடு அப்படிச் செய்யலாம்.

பின்வரும் பிரதேச எழுபதின்மர் விடுவிக்கப்பட்டுள்ளனர்: மூப்பர்கள் சீன் டக்ளஸ், மைக்கேல் ஏ. டன், கிளார்க் ஜி. கில்பர்ட், ஆல்பிரட் கியுங்கு, கார்லோஸ் ஜி. ரெவில்லோ ஜூனியர், மற்றும் வயங்கினா சிகாஹெமா.

இச்சகோதரர்களுக்கு அவர்களுடைய சிறந்த சேவைக்காக பாராட்டைத் தெரிவிக்க எங்களோடு சேர விரும்புவோர் தயவுசெய்து அதைத் தெரிவிக்கவும்.

பின்வருகிறபடி நாங்கள் ஆரம்ப வகுப்பு பொது தலைமையை விடுவித்திருக்கிறோம்: தலைவராக ஜாய் டி. ஜோன்ஸ், முதலாம் ஆலோசகராக லிசா எல். ஹார்க்னஸ், இரண்டாவது ஆலோசகராக கிரிஸ்டினா பி. பிராங்கோ.

இச்சகோதரிகளுக்கு அவர்களுடைய அர்ப்பணிப்புள்ள சேவைக்காக பாராட்டைத் தெரிவிக்க விரும்புவோர் தயவுசெய்து அதைத் தெரிவிக்கவும்.

மூப்பர்கள் பவுல் வி. ஜான்சன் மற்றும் எஸ். மார்க் பால்மர், ஆகியோர் ஆகஸ்ட் 1, 2021 முதல் அமல்படுத்தப்பட்டு, எழுபதின்மர் தலைமையில் அங்கத்தினர்களாக நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயுள்ளோர் அதைத் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் அதே அடையாளத்தால் தெரிவிக்கவும்.

பொது அதிகார எழுபதின்மராக நாம் பின்வருவோரை ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது: சீன் டக்ளஸ், மைக்கேல் ஏ. டன், கிளார்க் ஜி. கில்பர்ட், பாட்ரிசியோ எம். கியுஃப்ரா, ஆல்பிரட் கியுங்கு, ஆல்வின் எப். மெரிடித் III, கார்லோஸ் ஜி. ரெவில்லோ ஜூனியர், மற்றும் வயங்கினா சிகாஹெமா.

சாதகமாயிருப்போர், தயவுசெய்து அதைத் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் அதே அடையாளத்தால் தெரிவிக்கவும்.

இந்த வாரத்தின் ஆரம்பத்திலேயே சபையால் அறிவிக்கப்பட்டபடி, புதிய பிரதேச எழுபதின்மரை நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயிருப்போர் தயவுசெய்து அதைத் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் அதே அடையாளத்தால் தெரிவிக்கவும்.

புதிய ஆரம்ப வகுப்பு பொது தலைமையில் கமிலீ என். ஜான்சன் தலைவராகவும், சூசான் எச். போர்ட்டர், முதல் ஆலோசகராகவும், மற்றும் அமியா ஏ. ரைட், இரண்டாவது ஆலோசகராகவும் நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயிருப்போர் அதைத் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவதிருந்தால் தெரிவிக்கவும்.

தற்போது அமைக்கப்பட்டுள்ளபடி, பிற பொது அதிகாரிகளையும், பிரதேச எழுபதின்மர்களையும், பொது அலுவலர்களையும், நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயிருப்போர், தயவுசெய்து அதைத் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவதிருந்தால் தெரிவிக்கவும்.

முன்மொழிதல்கள் எதையாவது எதிர்ப்பவர்கள் தங்கள் பிணைய தலைவர்களை தொடர்புகொள்ளுமாறு மீண்டும் அழைக்கப்படுகிறீர்கள்.

சபைத் தலைவர்கள் சார்பாக உங்கள் தொடர்ந்த விசுவாசம் மற்றும் ஜெபங்களுக்காக நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்.

பிரதேச எழுபதின்மரில் மாற்றங்கள்

பொது மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற தலைமை கூட்டத்தின் போது பின்வரும் பிரதேச எழுபதின்மர் ஆதரிக்கப்பட்டனர்:

டேனியல் பி. அமடோ, ரோட்னி ஏ. அமேஸ், மார்செலோ ஆண்ட்ரெஸ்ஸோ, சாமுவேல் அன்னான்-சைமன்ஸ், பேட்ரிக் அப்பியண்டி-சர்போங், எட்வர்டோ எம். அர்கானா, ஸ்டீவன் சி. பார்லோ, எரிக் பெர்ன்ஸ்கோவ், மார்க் இ. பான்ஹாம், கே. புரூஸ் பவுச்சர், கேன் ஜொனாந்தன் ஜி. , ஜுவான் பி. காஸ்கோ, கிரிகோரியோ இ. கேசிலாஸ், பெர்னாண்டோ ஆர். காஸ்ட்ரோ, ரனுல்ஃபோ செர்வாண்டஸ், தாமஸ் கே. செகெட்ஸ், ராஸ் ஏ. சிலிஸ், பெஞ்சமின் சின்கோ, டேவிட் சி. கிளார்க், பெலிக்ஸ் கான்டே, ஜார்ஜ் ஏ. கான்ட்ரெராஸ், கார்பின் ஈ. கூம்ப்ஸ், மொரோனி கோஸ்டா, லியாண்ட்ரோ ஜே. குராபா, பி. கோரே குவேலியர், எர்னஸ்டோ ஏ. டெய்ரோ ஜூனியர், ஜே. கிமோ எஸ்ப்ளின், டோமஸ் பேமிலியா, மைக்கேல் டி. க்ரோல், ஜான் குட்டி, ஓலேக்சி ஹாக்கலென்கோ. டாமி டி. ஹாஸ், லெவி டபிள்யூ. ஹீத், பிரையன் ஜே. ஹோம்ஸ், ஹால் சி. ஹன்சேகர், யுய்ச்சி இமாய், புரூஸ் எச். இக்ஸ்காட், பால் எச். ஜீன் பாப்டிஸ்ட், டோங் ஹ்வான் ஜியோங், பிரடெரிக் எம். கம்யா, கெய்டன் கெலோனௌ, டேவிட் எஸ். கினார்ட், ஜூலியோ ஈ. லீ, ஆர். டாரியோ லோரென்சானா, ஓடைர் ஜோஸ், எனோரி டி லிரா. லூ, ஹெர்னான் டி. லூசெரோ, பார்டோலோம் மாட்ரிகா, டக்ளஸ் பி. மேக்ஸ்ஃபீல்ட், ஹெக்டர் மெண்டெஸ், ஸ்டீவன் சி. மெர்ரெல், க்வின் எஸ். மில்லிங்டன், சீக்ஃபிரைட் ஏ. நௌமன், ரிக்கார்டோ ஜே. நீவ்ஸ், லோரென்சோ இ. நோரம்பூனா, எனிபியோக் என்டெம், சார்லஸ் ஓ. ஓய்ட், ஜுவான் எல். ஓர்க்வேரா, டாமன் பேஜ், ஃபிராங்க் ஏ. போஸ்னான்ஸ்கி, டி. மைக்கேல் பிரைஸ், அலெக்ஸாண்ட்ரே ரெட், ஃபிரடெரிக் டி. ரீமர், ரசல் ஏ. ராபின்சன், லியோனார்டோ எஸ். ரோஜாஸ், டக்ளஸ் ஏ. ரோஸ்ஸா,லீ எம். ஷம்வே, ராபர்ட் எச். சிம்ப்சன், வான்ஸ் கே. ஸ்மித், மார்டினியானோ எஸ். சோக்விலா ஜூனியர், விக்டர் எச். சுவாஸோ, ரவுல் டாபியா, கார்லோஸ் டோரஸ், புருனோ ஈ. வாஸ்குவெஸ், எம். டிராவிஸ் வோல்சே, மற்றும் ரிச்சர்ட் ஜி. யங்ப்ளட்.