ஏப்ரல் 2021 பொது மாநாடு சனிக்கிழமை காலைக்கூட்டம் சனிக்கிழமை காலைக்கூட்டம் ரசல் எம். நெல்சன்வரவேற்பு செய்திதலைவர் நெல்சன் பொது மாநாட்டிற்கு நம்மை வரவேற்கிறார், கர்த்தர் எவ்வாறு தனது வேலையை துரிதப்படுத்துகிறார் என்பதைக் குறிப்பிடுகிறார், மேலும் நாம் மிகவும் தகுதியானவர்களாக இருக்கும்படியாக நம் வாழ்வில் இருந்து குப்பைகளை அகற்றும்படி நம்மை அழைக்கிறார். டியட்டர் எப். உக்டர்ப்தேவன் நம்மிடையேநம்பிக்கையுடன் இருக்கவும், அதைரியம் அடையாமலிருக்கவும், தேவன் நம்மிடையே இருக்கும் வழிகளைக் காணவும் மூப்பர் உக்டர்ப் நமக்குப் போதிக்கிறார். ஜாய் டி. ஜோன்ஸ்அவசியமான உரையாடல்கள்இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை நம் குழந்தைகளுக்கு கற்பிப்பதன் முக்கியத்துவத்தை சகோதரி ஜோன்ஸ் மீண்டும் வலியுறுத்துகிறார். ஜேன் இ. நியூமன்இரட்சகரின் வழியில் போதித்தல்சபையிலும் நம் வீடுகளிலும் மீட்பரைப் போல கற்பிப்பதன் முக்கியத்துவத்தை சகோதரர் நியூமன் வலியுறுத்துகிறார். காரி இ. ஸ்டீவென்சன்ஒன்றாகப் பின்னப்பட்ட இருதயங்கள்பிள்ளைகளுக்கு, இளைஞர்களுக்கு, வயதுவந்தோருக்கு குறிப்பிட்ட ஆலோசனையை வழங்கி, இரக்கத்தின், அன்பின், மரியாதையின், முக்கியத்துவத்தை மூப்பர் ஸ்டீவென்சன் போதிக்கிறார். கெரிட் டபிள்யூ.காங்சத்திரத்தில் இடம்நல்ல சமாரியர்களாக இருக்க, தம்முடைய சத்திரத்திற்கு (அவருடைய சபை என்று பொருள்) அனைவரையும் வரவேற்கும் இரட்சகர் நம்மை அழைக்கிறார், அங்கு அவர்கள் அடைக்கலம் காணலாம் என்று மூப்பர் காங் கற்பிக்கிறார். ஹென்றி பி. ஐரிங்நான் ஆலயத்தைக் காண விரும்புகிறேன்ஆலயத்தில் சேவை செய்பவர்களுக்கு கிடைக்கும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப்பற்றி தலைவர் ஐரிங் சாட்சி அளிக்கிறார். சனிக்கிழமை மாலைக்கூட்டம் சனிக்கிழமை மாலைக்கூட்டம் டாலின் ஹெச். ஓக்ஸ் சபையின் பொது அதிகாரிகள், பிரதேச எழுபதின்மர் மற்றும் பொது அலுவலர்களை ஆதரித்தல்.தலைவர் ஓக்ஸ் பொது அதிகாரிகளையும், பிரதேச எழுபதின்மர்களையும், பொது அலுவலர்களையும் ஆதரிக்கும் வாக்குக்காக முன்வைக்கிறார். ஜேரட் பி. லார்சன்சபை தணிக்கை துறையின் அறிக்கை, 20202020 ஆண்டுக்கான சபை தணிக்கை துறையின் அறிக்கையை ஜேரட் பி. லார்சன் சமர்ப்பிக்கிறார். ஜெப்ரி ஆர். ஹாலண்ட்உலகம் கொடுக்கிற பிரகாரமல்லமோதல்களுக்கும் பிணக்குகளுக்கும் மத்தியிலும்கூட, கிறிஸ்துவில் நாம் சமாதானத்தைக் காண முடியும் என மூப்பர் ஹாலன்ட் போதிக்கிறார். ஜார்ஜ் டி. பெசராஏழைச் சிறுவர்ஒருவருக்கொருவர் கவனித்துக்கொள்வதன் முக்கியத்துவத்தையும், நாம் அனைவரும் தேவனுடைய ராஜ்யத்தில் தேவை என்பதை அங்கீகரிப்பதையும் மூப்பர் பெசரா போதிக்கிறார். டேல் ஜி. ரென்லன்ட்கோபமூட்டும் அநீதிநியாயமற்றது நம்மை கசப்படையச் செய்யவோ அல்லது நம்முடைய விசுவாசத்தை சிதைக்கவோ அனுமதிக்கக்கூடாது, ஆனால் தேவனிடம் உதவி கேட்டு, இரட்சகரின் மீது சார்ந்திருத்தலை அதிகரிக்க வேண்டும். என மூப்பர் ரென்லன்ட் போதிக்கிறார். நீல் எல். ஆன்டர்சென்தேவனின் பிள்ளையின் தனிப்பட்ட பயணம்மூப்பர் ஆன்டர்சன் தேவனின் ஆவி பிள்ளைகள் தங்கள் சொந்த பயணங்களில் பூமிக்கு வருகிறார்கள் என்றும் நாம் அவர்களை வரவேற்க வேண்டும், அவர்களைப் பாதுகாக்க வேண்டும், அவர்களை நேசிக்க வேண்டும் என்று போதிக்கிறார். தியரி கே.முட்டோம்போநீங்கள் விடுதலையாக்கப்படுவீர்கள்இயேசு கிறிஸ்து உலகத்தின் ஒளி, இருளிலும் பிரச்சினையான நேரங்களிலும் அவரால் நமக்கு வழிகாட்டமுடியும் என மூப்பர் முட்டோம்போ போதிக்கிறார். எம். ரசல் பல்லார்ட்கிறிஸ்துவில் நம்பிக்கைதனிமையில் இருக்கும் எவருக்கும், தனியான எவரும் உட்பட, இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கையைக் காண உதவும் ஐந்து முக்கிய கொள்கைகளை தலைவர் பல்லார்ட் பகிர்ந்து கொள்கிறார். பொது ஆசாரியத்துவக் கூட்டம் பொது ஆசாரியத்துவக் கூட்டம் க்வென்டின் எல்.குக்ஆயர்கள்—கர்த்தருடைய மந்தையின் மேய்ப்பர்கள்தங்கள் தொகுதிகளிலுள்ள வளர்ந்துவரும் தலைமுறைகளுக்காக ஆயர்கள் எவ்வாறு அக்கறையாயிருக்கிறார்கள் என மூப்பர் குக் போதிக்கிறார். அஹ்மட் எஸ். கார்பிட்நீங்கள் இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்க்க முடியும்!சபையின் இளைஞர்கள் இஸ்ரவேலின் உண்மையான அடையாளத்தையும் தனித்துவமான வல்லமையையும் புரிந்துகொள்வதால் அவர்களைக் கூட்டிச் சேர்க்க உதவ முடியும் என்று சகோதரர் கார்பிட் கற்பிக்கிறார். எஸ். கிப்போர்ட் நீல்சென்இது நமது நேரம்!வரலாற்றில் இந்த தீர்க்கமான நேரத்தில் பரலோக பிதாவால் அவருடைய நோக்கங்களை நிறைவேற்றும்படியாக நாம் இங்கு அனுப்பப்பட்டுள்ளோம் என்ற எண்ணத்தில் நாம் தைரியம் கொள்ள முடியும் என்பதை மூப்பர் நீல்சன் நமக்கு நினைவூட்டுகிறார். ஹென்றி பி. ஐரிங்அவருடைய நாமத்தில் ஆசீர்வதியுங்கள்கர்த்தருடைய சார்பிலும் அவருடைய நாமத்திலும் ஜனங்களை ஆசீர்வதிப்பதுவும், அன்புடனும் கருத்துடனும் அவர்களின் அழைப்புகளை சிறப்பிப்பதுவும் அவர்கள் ஆசாரியத்துவத்தைப் பெறுவதற்கான நோக்கம் என ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவர்களுக்கு தலைவர் ஐரிங் போதிக்கிறார். டாலின் எச். ஓக்ஸ்நம்முடைய இரட்சகர் நமக்காக என்ன செய்திருக்கிறார்?நாம் ஒவ்வொருவரும் நம்முடைய பரலோக பிதாவிடம் திரும்பி வந்து நம்முடைய நித்திய இலக்கை அடைய இயேசு கிறிஸ்து சாத்தியமாக்கியதாக தலைவர் ஓக்ஸ் போதிக்கிறார். ரசல் எம். நெல்சன்நாம் கற்றுக் கொள்வதை, ஒருபோதும் மறக்க மாட்டோம்தொற்றுநோய் மூலம் நாம் கற்றுக்கொண்டதாக நம்புகிற நான்கு பாடங்களை தலைவர் நெல்சன் போதிக்கிறார். ஞாயிற்றுக்கிழமை காலைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலைக் கூட்டம் உலிசஸ் சோயர்ஸ்இயேசு கிறிஸ்து: நமது ஆத்துமாவைப் பராமரிப்பவர்இயேசு கிறிஸ்து, அவருடைய பாவநிவர்த்தி மற்றும், மனந்திரும்புதலின் வரத்தைப்பற்றி மூப்பர் சோயர்ஸ் போதிக்கிறார். ரெய்னா ஐ. அபுர்டோகல்லறைக்கு ஜெயம் இல்லைஇயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் பற்றியும், துக்கத்தை மேற்கொள்ளவும், நம்பிக்கையைக் கண்டறியவும் அவருடைய பாவநிவர்த்தி நமக்கு உதவுகிறது எனவும் சகோதரி அபுர்டோ சாட்சி அளிக்கிறார். எஸ். மார்க் பால்மர்நமது துக்கங்கள் சந்தோஷமாக மாறும்உயிர்த்தெழுதலைக் குறித்து மூப்பர் பால்மர் சாட்சியமளித்து, அவருடைய பெற்றோர் எவ்வாறு சபையில் சேர்ந்தனர் என பகிர்ந்துகொள்கிறார். எட்வர்ட் டுபேஇலக்கை நோக்கி முன்னேறுதல்இந்த வாழ்க்கை என்ன சவால்களைக் கொண்டுவந்தாலும், தேவனோடு நித்திய ஜீவனை இலக்காகக் கொள்ள மூப்பர் டூபே நம்மை ஊக்குவிக்கிறார். ஜோஸ் ஏ. டீக்ஸீராவீடு திரும்புவதற்கான வழியை நினைவில் வைத்திருங்கள்நம்முடைய பரலோக வீட்டிற்குத் திரும்புவதற்காக நாம் பணியாற்றும்போது இரட்சகரைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை மூப்பர் டீக்ஸீரா போதிக்கிறார். டானியேலா பி. வாக்கோலோதேவன் தன் பிள்ளைகளை நேசிக்கிறார்மூப்பர் வகோலோ தேவனின் அன்பைக் குறித்து சாட்சியளித்து, அந்த அன்பை தனது பிள்ளைகளுக்கு எப்படி காட்டுகிறார் என்பதை விவரிக்கிறார். சி ஹாங் (சாம்) வாங்அவர்களால் ஜெயங்கொள்ளமுடியாது; நம்மால் விழமுடியாதுஇயேசு கிறிஸ்துவின்மீது நமது அஸ்திபாரத்தை நாம் கட்டினால் நம்மால் விழமுடியாது என மூப்பர் வோங் போதிக்கிறார். மைக்கேல் ஜான் யு. டேநமது தனிப்பட்ட இரட்சகர்இரட்சகரை அறிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை மூப்பர் டே போதிக்கிறார் மற்றும் அவரது பாவநிவிர்த்தியை தனிப்பட்ட அளவில் பாராட்டுகிறார். ரசல் எம். நெல்சன்இயேசு உயிர்த்தெழுந்தார்; அவரில் விசுவாசம் பர்வதங்களை நகர்த்தும்வாழ்க்கையின் சவால்களை சமாளிக்க நமக்கு உதவ இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தின் வல்லமையைப்பற்றி தலைவர் நெல்சன் சாட்சியளிக்கிறார். வலுவான விசுவாசத்தை வளர்க்க ஐந்து வழிகளை அவர் ஆலோசனையளிக்கிறார். ஞாயிற்றுக் கிழமை மாலைக் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை மாலைக் கூட்டம் டாலின் எச். ஓக்ஸ்தெய்வீகமாக உணர்த்தப்பட்ட நமது அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாத்தல்தலைவர் ஓக்ஸ் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியலமைப்பில் தெய்வீகமாக உணர்த்தப்பட்ட கொள்கைகளை விவரிக்கிறார். இந்த கொள்கைகளை பிற்காலப் பரிசுத்தவான்கள் எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பதை அவர் போதிக்கிறார். ரொனால்ட் எ. ராஸ்பாண்ட்“இதோ! நான் அதிசயங்களைப் பிறப்பிக்கிற தேவன்”நம்முடைய விசுவாசத்திற்கும் தேவனின் சித்தத்திற்கும் ஏற்ப அற்புதங்கள் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களை தொடர்ந்து ஆசீர்வதிப்பதாக மூப்பர் ராஸ்பாண்ட் சாட்சியம் அளிக்கிறார். திமோதி ஜெ. டைசெஸ்ஒளி ஒளியுடன் இசைந்திருக்கிறதுஇயேசு கிறிஸ்து உலகின் ஒளி என்றும் உண்மையான மகிழ்ச்சிக்கும் சமாதானத்திற்கும் ஆதாரம் என்றும் மூப்பர் டைசெஸ் போதிக்கிறார். டி. டாட் கிறிஸ்டாபர்சன்உடன்படிக்கை பாதை ஏன்மூப்பர் கிறிஸ்டாபர்சன் உடன்படிக்கை பாதையில் இருப்பதன் அர்த்தத்தின் ஐந்து கூறுகளை விவரிக்கிறார் மற்றும் பாதையில் தரித்திருக்க தீர்க்கதரிசியின் அழைப்பிற்கு செவிசாய்க்க நம்மை ஊக்குவிக்கிறார். ஆலன் ஆர்.வாக்கர்சத்தியம் மற்றும் அன்பின் சுவிசேஷ ஒளிபிற்காலங்களில் தேவனின் பணி விரைவான வேகத்தில் முன்னேறி வருவதாக மூப்பர் வாக்கர் போதிக்கிறார். டேவிட் எ. பெட்னார்“எனது சுவிசேஷத்தின் கொள்கைகள்”சரியான சுவிசேஷக் கொள்கைகள் புத்திசாலித்தனமான தேர்வுகளை எடுக்கவும் உடன்படிக்கை பாதையில் இருக்கவும் நமக்கு உதவுகின்றன என்று மூப்பர் பெட்னார் கற்பிக்கிறார். ரசல் எம். நெல்சன்கோவிட்-19 மற்றும் ஆலயங்கள்ஆலயங்களை மீண்டும் திறப்பது குறித்து தலைவர் நெல்சன் பேசுகிறார், மேலும் புதிய ஆலயங்களைக் கட்டும் திட்டங்களை அறிவிக்கிறார்.