மார்மன் மறுபடியும் நேபிய சேனைகளை இரத்தமும், சங்காரமுமான, யுத்தங்களுக்கு நடத்திச் செல்லுதல் – இயேசுவே, கிறிஸ்து என்று எல்லா இஸ்ரவேலரும் உணர்ந்துகொள்ளச் செய்ய மார்மன் புஸ்தகம் வரும் – அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம், லாமானியர் சிதறடிக்கப்படுவார்கள். ஆவியானவர் அவர்களில் கிரியை செய்வதிலிருந்து நின்று விடுவார் – அவர்கள் புறஜாதிகளிடத்திலிருந்து சுவிசேஷத்தைப் பிற்காலங்களில் பெற்றுக்கொள்வர். ஏறக்குறைய கி.பி. 375–384.