சிறு பிள்ளைகளின் ஞானஸ்நானம் பொல்லாத அருவருப்பானதாய் இருக்கிறது – பாவநிவர்த்தியின் மூலம் சிறுபிள்ளைகள் கிறிஸ்துவில் ஜீவனுள்ளோராய் இருக்கிறார்கள் – விசுவாசம், மனந்திரும்புதல், சாந்தம், இருதயத்தில் தாழ்மை, பரிசுத்த ஆவியானவரைப் பெறுதல், மற்றும் முடிவுபரியந்தம் நிலைத்திருத்தல் ஆகியவை இரட்சிப்புக்கு வழிநடத்தும். ஏறக்குறைய கி.பி. 401–421.