யூதர், தங்களின் சகல வாக்குத்தத்தங்களின் தேசங்களிலும் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள் என யாக்கோபு விளக்குதல் – பாவநிவர்த்தி மனுஷரை வீழ்ச்சியிலிருந்து மீட்டல் – மரித்தோரின் சரீரங்கள் கல்லறையிலிருந்தும், அவர்களுடைய ஆவிகள் பாதாளத்திலிருந்தும், பரதீசிலிருந்தும் வெளிவரும் – அவர்கள் நியாயம் விசாரிக்கப்படுவார்கள் – பாவநிவர்த்தி மரணத்திலிருந்தும், பாதாளத்திலிருந்தும், பிசாசிலிருந்தும், நித்திய வேதனையிலிருந்தும் இரட்சித்தல் – நீதிமான்கள் தேவனுடைய ராஜ்யத்தில் இரட்சிக்கப்படுவார்கள் – பாவத்திற்குரிய தண்டனைகள் நிர்ணயிக்கப்படுதல் – இஸ்ரவேலின் பரிசுத்தரே வாசற்காவலாளி. ஏறக்குறைய கி.மு. 559–545.