அங்கே ராஜ்யத்தைக் குறித்து விவாதங்களும் பிணக்குகளும் இருத்தல் – ராஜாவைக் கொல்ல உறுதிமொழியால் பிணைக்கப்பட்ட இரகசிய சங்கத்தை ஆகீஸ் உருவாக்குதல் – இரகசிய சங்கங்கள் பிசாசினுடையவை, தேசங்களின் அழிவை விளைவிக்கிறது. எல்லா இடங்கள், தேசங்கள், மற்றும் நாடுகளின், சுதந்திரத்தை வீழ்த்த வகைதேடும் இரகசிய சங்கத்திற்கு விரோதமாக தற்கால புறஜாதியார் எச்சரிக்கப்படுதல்.