பன்னிரு சீஷர்களில் ஒன்பதுபேர், தாங்கள் மரித்த பின்பு கிறிஸ்துவின் ராஜ்யத்தை சுதந்தரிக்க வாஞ்சித்து, அப்படியே அவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்படுதல் – மூன்று நேபியரும் இயேசு மறுபடியும் வரும்வரைக்கும் பூலோகத்திலே தாங்கள் நிலைத்திருக்கும்படியாக வாஞ்சித்து, அப்படியே மரணத்தின்மேல் வல்லமை கொடுக்கப்படுதல் – அவர்கள் மறுரூபமாக்கப்பட்டு, உச்சரிக்கூடாதவைகளைக் காண்கிறார்கள். இப்பொழுது அவர்கள் மனுஷருக்குள்ளே ஊழியம் செய்துகொண்டிருக்கிறார்கள். ஏறக்குறைய கி.பி. 34–35.